துபாய்

பக்ரைன் மன்னர் அமீரகம் வருகை; அதிபர், துணை அதிபருடன் சந்திப்பு
அமீரகத்துக்கு பக்ரைன் மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலீபா வருகை புரிந்தார். அப்போது அவர் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது காசாவில் உள்ள மனிதாபிமான நெருக்கடி நிலை குறித்து தலைவர்கள் ஆலோசனை செய்தனர்.
25 Oct 2023 12:30 AM IST
இன்றைய நிகழ்ச்சி
வடிவெழுத்து கண்காட்சி; இடம்-அல் ஒவைஸ் கலாசார அறக்கட்டளை அரங்கம், அல் ரிக்கா, துபாய். நேரம்-காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.
25 Oct 2023 12:30 AM IST
`நிலைத்தன்மையான எதிர்காலத்தை உருவாக்குவது தொலைநோக்கு பார்வையில் முக்கிய தூணாகும்'; ராசல் கைமா ஆட்சியாளர் பேச்சு
`நிலைத்தன்மையான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்து ராசல் கைமா ஆட்சியாளர் பேசினார்.
25 Oct 2023 12:30 AM IST
துபாயில், அனைத்து வாகன டிரைவர்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு
துபாயில், அனைத்து வாகன டிரைவர்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கண்காணிக்கப்படுகின்றனர்.
25 Oct 2023 12:30 AM IST
அரபிக்கடலில் வலுவடைந்த தேஜ் புயல்: ஓமனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
: ஓமனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
23 Oct 2023 12:30 AM IST
சார்ஜாவில், 4 ஆயிரத்து 981 புதிய நிறுவனங்கள் பதிவு
சார்ஜாவில் நடப்பு ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 981 புதிய நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில் சபை கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அந்த சபையின் தலைவர் அப்துல்லா சுல்தான் அல் ஓவைசிஸ் கூறியதாவது:-
23 Oct 2023 12:30 AM IST
அமீரக அதிபருடன் சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு
அரசுமுறை பயணமாக நேற்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அமீரகம் வருகை புரிந்தார். பின்னர் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து பேசினார். இதில் இரு தரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
23 Oct 2023 12:30 AM IST
`நிலைத்தன்மையான எதிர்காலத்தை உருவாக்குவது தொலைநோக்கு பார்வையில் முக்கிய தூணாகும்'; ராசல் கைமா ஆட்சியாளர் பேச்சு
`நிலைத்தன்மையான எதிர்காலத்தை உருவாக்குவது குறித்து ராசல்கைமா ஆட்சியாளர் பேசியுள்ளார்.
23 Oct 2023 12:30 AM IST
இன்றைய நிகழ்ச்சி
துபாயில் உள்ள எதிகாத் அருங்காட்சியகத்தில் காலை 9 மணிக்கு துபாய் வடிவெழுத்து கண்காட்சி நடக்கிறது.
23 Oct 2023 12:30 AM IST
'பாலஸ்தீன மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்'; துபாய் பட்டத்து இளவரசர் சமூக வலைத்தளத்தில் பதிவு
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில் பாலஸ்தீன மக்களுக்காக துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
23 Oct 2023 12:30 AM IST
பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண உதவி: துபாய் சார்பில் 7,500 நிவாரண தொகுப்பு சேகரிப்பு
போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு அனுப்ப அமீரகம் சார்பில் 7 ஆயிரத்து 500 நிவாரண தொகுப்புகள் சேகரிக்கும் பணி நடந்தது. இந்த பணிகளை துபாய் கலாசாரம், கலை ஆணையத்தின் தலைவர் ஷேக்கா லத்திபா பிந்த் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேரில் சென்று பார்வையிட்டார்.
23 Oct 2023 12:30 AM IST










