ஆசிரியரின் தேர்வுகள்

‘வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி பெருமையுடன் ஏந்திக்கொண்டது - மல்லிகார்ஜுன கார்கே
‘வந்தே மாதரம்’ இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை கொண்டாடுகிறது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
7 Nov 2025 1:16 PM IST
நாடு முழுவதும் பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அகற்ற சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
தெருநாய் பிரச்னை தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு கூடுதல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
7 Nov 2025 11:44 AM IST
“எந்தக் கொம்பனாலும் தி.மு.க. இயக்கத்தை தொட முடியாது..” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்ய தி.மு.க.வினர் தயாராக இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
7 Nov 2025 11:14 AM IST
தொழிலாளர் ஆணையரகம் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வழக்கறிஞர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் புதிய அலுவலக வளாகத்தினை அணுகுமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
6 Nov 2025 5:42 PM IST
இரவுப்பணி சுமை என கருதி... நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்; ஜெர்மனியில் கொடூரம்
நீல்ஸ் ஹோஜெல் என்ற முன்னாள் ஆண் நர்ஸ் 2 மருத்துவமனைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார்.
6 Nov 2025 4:53 PM IST
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம்
தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் திட்டமிட்டுள்ளது.
6 Nov 2025 4:49 PM IST
விஜய்யின் “ஜன நாயகன்” பட புதிய போஸ்டர் வெளியீடு
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
6 Nov 2025 4:14 PM IST
பீகாரில் முதல் கட்ட சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடுகள் தயார்
வாக்குச்சாவடிகளை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.
5 Nov 2025 4:01 PM IST
2026 தேர்தலில் தவெகவிற்கு 100 சதவீத வெற்றி நிச்சயம் - சிறப்பு பொதுக்குழுவில் விஜய் பேச்சு
கரூர் துயர சம்பவத்தால் நாம் அமைதியாக இருந்த நேரத்தில் வன்ம அரசியல் பரப்பப்பட்டது என்று சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கூறினார்.
5 Nov 2025 2:43 PM IST
அரியானாவில் வாக்கு திருட்டு; ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - தேர்தல் ஆணையம்
போலி வாக்குகள் மூலம் அரியானா என்ற ஒரு மாநிலமே திருடப்பட்டுள்ளது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
5 Nov 2025 1:47 PM IST
15 நாட்களில் 16,248 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 6,78,034 பேர் பயன்பெற்றுள்ளனர் - மா.சுப்பிரமணியன்
டெங்கு பாதிப்புகள் குறித்து கண்டறிய 4,755 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 2,52,738 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
31 Oct 2025 9:19 PM IST
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்
சிறு குற்றஙகளுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
31 Oct 2025 6:43 PM IST









