ஆரோக்யம்

யார், யார் எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும்?
மிதமான வானிலை நிலவும் சூழலில் ஒரு நாளைக்கு தண்ணீர், பானங்கள் மற்றும் உணவில் கலந்திருக்கும் ஈரப்பதம் என சேர்ந்து சுமார் 1.5 லிட்டர் உட்கொள்வது போதுமானது.
23 Sept 2025 5:10 PM IST
உலக இதய தினம்: தினத்தந்தி-மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை நடத்தும் இணையவழி கருத்தரங்கம்.. உடனே முன்பதிவு செய்யுங்க..!
இதய ஆரோக்கியம் தொடர்பாக, சென்னை மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையின் இதய நோய் வல்லுநர்கள் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
22 Sept 2025 4:38 PM IST
சிவப்பு, வெள்ளை.. எந்த கொய்யாப்பழம் சிறந்தது?
சிவப்பு கொய்யாவில் சர்க்கரை குறைவாக இருக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது
21 Sept 2025 3:58 PM IST
கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா..? இதோ உங்களுக்கான சித்த மருத்துவ தீர்வுகள்
‘டீனியா கப்பைடிஸ்’ என்னும் பூஞ்சையால் சிலருக்கு தலைமுடி உதிரும். முடி உதிரும் பகுதிகள் வெள்ளை அல்லது சிவப்பு வட்ட வடிவத்துடன் காணப்படும்.
19 Sept 2025 9:01 PM IST
இன்புளூயன்சா காய்ச்சல்: அறிகுறிகளும்.. தடுப்பு முறைகளும்
வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இன்புளூயன்சா வைரஸ் எளிதில் பரவக்கூடும்.
18 Sept 2025 12:18 PM IST
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - மத்திய அரசு விளக்கம்
நாய் கடித்த காயத்தின் மீது மிளகாய், கடுகு, எண்ணெய் போன்ற எதையும் தேய்க்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
15 Sept 2025 1:54 PM IST
மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி..?
உடலும் மனமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவை. ஒன்று பாதிக்கப்பட்டால் மற்றொன்றும் பாதிக்கப்படும்.
14 Sept 2025 3:39 PM IST
மூட்டுவலிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அவசியமா?
மூட்டு வலியில் அவதிப்படும் அனைவருக்கும் மூட்டு தேய்ந்து விட்டது என்று சொல்ல முடியாது.
12 Sept 2025 12:16 PM IST
தினமும் எத்தனை வாழைப்பழம் சாப்பிடலாம்?
வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடும்போது அதில் இருக்கும் நார்ச்சத்து காரணமாக வயிறு உப்புசம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
7 Sept 2025 3:17 PM IST
கல்லீரலை பாதுகாக்க செய்ய வேண்டியது என்ன?
கல்லீரலுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
5 Sept 2025 12:36 PM IST
பெருஞ்சீரகம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?
பெருஞ்சீரகம் இயற்கையாகவே இனிமையான, புத்துணர்ச்சியூட்டும் சுவையை கொண்டது. வாய் துர்நாற்றத்தை எதிர்த்து போராடக்கூடியது.
4 Sept 2025 1:43 PM IST
மனித உடலின் கடினமான பகுதி!
பற்களில் படியும் பாக்டீரியாக்களை நீக்குவதன் மூலம் பல் சிதைவு மற்றும் ஈறு நோய்களைத் தடுக்கலாம்.
28 Aug 2025 1:38 PM IST









