ஆரோக்யம்

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வது உடல் பருமனை விட ஆபத்தானதா?
உடற்பயிற்சிக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது அவசியமானது. இல்லாவிட்டால் உடல் பலவீனமடையும்.
11 Oct 2025 9:14 AM IST
மூளையை உண்ணும் அமீபா... தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் என்ன?
மூளையைத் தின்னும் அமீபாவின் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை முக்கியமானவை.
10 Oct 2025 5:29 PM IST
பச்சிளம் குழந்தைக்கு தேன் கொடுக்கலாமா? - அப்படியானால் இதை தெரிந்து கொள்ளுங்கள்
குழந்தை அழுகையை நிறுத்துவதற்கு சிலர் தேன் கொடுப்பது வழக்கம்.
10 Oct 2025 10:38 AM IST
எளிதில் ஜீரணம்... நல்ல தூக்கம்... இரவில் ஜாக்கிங் செய்தால் இவ்வளவு நன்மைகளா...?
ஜிம்முக்கு சென்று கடினமான உடற்பயிற்சி சாதனங்களை கையாள வேண்டியதுமில்லை.
9 Oct 2025 9:56 AM IST
சுடுநீரில் குளிப்பது மாரடைப்பை தடுக்குமா...? - தெரிந்து கொள்வோம் வாங்க
குளிர்காலங்களில் பெரும்பாலானோர் வெந்நீரை தான் பயன்படுத்துவார்கள்.
8 Oct 2025 10:55 AM IST
நிலவேம்பு கஷாயம்-கபசுர குடிநீர்: காய்ச்சலுக்கு எது சிறந்தது?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், சளி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற சுவாச நோய்களை குணப்படுத்தவும் கபசுர குடிநீர் உதவும்.
7 Oct 2025 12:29 PM IST
கூட்ட நெரிசல்.. மூச்சுத்திணறல் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும்?
இதயம், நுரையீரல் பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்கள் கூட்ட நெரிசல் நிலவும் இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது.
6 Oct 2025 5:21 PM IST
தக்காளி சாப்பிட்டால் கிட்னியில் கல் உருவாகுமா?
சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றாலோ, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலோ புரதம் குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.
5 Oct 2025 2:37 PM IST
பல் துலக்கினால் மட்டும் போதாது.. பிரஷ் விஷயத்திலும் அக்கறை தேவை..!
பிரெஷில் இருக்கும் இழைகள் நேராக, தொய்வடையாமல் இருந்தால்தான் பற்களுக்கு இடையேயும், ஈறு பகுதிகளிலும் சிறப்பாக செயல்படும்.
3 Oct 2025 1:36 PM IST
பால் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
காலையிலும், இரவிலும் பால் பருகுவது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
28 Sept 2025 2:00 PM IST
உலக இதய தினம்: தினத்தந்தி-மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனை நடத்திய இலவச ஆன்லைன் கருத்தரங்கம்
இதய நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு சென்னை மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையின் இதய நோய் வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.
27 Sept 2025 6:13 PM IST
ரம்புட்டான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்
ரம்புட்டான் பழம், உடலில் கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுக்கும் என்பதால், மாரடைப்பு அபாயம் குறைகிறது.
25 Sept 2025 1:07 PM IST









