செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.
31 May 2024 7:59 AM GMT
அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை  - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
31 May 2024 7:35 AM GMT
டீ குடிக்கும்போதே பிரிந்த இன்ஸ்பெக்டர் உயிர்... இன்று ஓய்வு பெறும் நிலையில் சோகம்

டீ குடிக்கும்போதே பிரிந்த இன்ஸ்பெக்டர் உயிர்... இன்று ஓய்வு பெறும் நிலையில் சோகம்

ரத்த அழுத்த பாதிப்பு இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
31 May 2024 7:31 AM GMT
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டொனால்டு டிரம்ப் குற்றவாளி

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டொனால்டு டிரம்ப் குற்றவாளி

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
31 May 2024 7:14 AM GMT
ஆன்லைன் ரம்மிக்கு நிரந்தர தடை உத்தரவை பெற வேண்டும் -  டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

ஆன்லைன் ரம்மிக்கு நிரந்தர தடை உத்தரவை பெற வேண்டும் - டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

ஆன்லைன் ரம்மிக்கு நிரந்தர தடை உத்தரவை பெற்று இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
31 May 2024 7:02 AM GMT
10-ந்தேதி திருமணம்.. ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த என்ஜினீயர்.. கடனை அடைக்க எடுத்த விபரீத முடிவு

10-ந்தேதி திருமணம்.. ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்த என்ஜினீயர்.. கடனை அடைக்க எடுத்த விபரீத முடிவு

ஆன்லைன் வர்த்தகத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் வரை என்ஜினீயர் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
31 May 2024 6:59 AM GMT
நாலுகால் பாய்ச்சலில் கல்வித்துறை வளர்ச்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

நாலுகால் பாய்ச்சலில் கல்வித்துறை வளர்ச்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பயணத்தைத் தொடர்வோம்; தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
31 May 2024 6:41 AM GMT
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

வெப்பம் வாட்டும் நிலையில் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது நியாயமற்றது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
31 May 2024 6:25 AM GMT
கல்வி உரிமைச் சட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கல்வி உரிமைச் சட்ட மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கல்வி உரிமைச் சட்டப்படி சேரும் எந்த மாணவரிடமும் பள்ளி நிர்வாகங்கள் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
31 May 2024 6:21 AM GMT
திருப்பதி கோவிலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சாமி தரிசனம்

திருப்பதி கோவிலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சாமி தரிசனம்

இன்று காலை அமித்ஷா தனது மனைவியுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்
31 May 2024 5:47 AM GMT
விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 2-வது நாளாக தியானம் - புகைப்பட தொகுப்பு

விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 2-வது நாளாக தியானம் - புகைப்பட தொகுப்பு

பிரதமர் மோடி தியானம் செய்வதால் கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
31 May 2024 5:47 AM GMT
நடனமாட அழைத்து சென்று இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய கொடுமை

நடனமாட அழைத்து சென்று இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய கொடுமை

பெண்களை விபசாரத்தில் தள்ளும் கொடுமை நீண்டகாலமாக அரங்கேற்றப்பட்டு வருகிறது.
31 May 2024 5:23 AM GMT