செய்திகள்

திருப்பரங்குன்றம் விவகாரம்: விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் - சுப்ரீம்கோர்ட்டு அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட்டு மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.
5 Dec 2025 11:33 AM IST
ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
5 Dec 2025 11:32 AM IST
திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எங்கே போகிறது? அன்புமணி ராமதாஸ் கேள்வி
காவல் நிலையத்திலேயே தலைமைக்காவலருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் திமுக அரசு ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
5 Dec 2025 11:23 AM IST
ஜெயலலிதாவின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன் - செங்கோட்டையன் புகழஞ்சலி
தனது அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு செங்கோட்டையன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
5 Dec 2025 11:20 AM IST
ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி
வீடு, கார் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 Dec 2025 11:09 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபத்திருவிழா.. நெய் தீபங்கள் ஏற்றி வழிபாடு
திருப்பதியில் தீபத்திருவிழாவையொட்டி சஹஸ்ர தீப அலங்கார சேவை, பௌர்ணமி கருடசேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
5 Dec 2025 11:06 AM IST
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம்: வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
5 Dec 2025 11:01 AM IST
வருடத்தில் 3 நாட்கள் மட்டுமே கவசமின்றி தரிசனம் தரும் ஆதிபுரீஸ்வரர்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் கவசம் இன்றி காட்சி தந்த ஆதிபுரீஸ்வரரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
5 Dec 2025 10:51 AM IST
12 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Dec 2025 10:47 AM IST
17 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
17 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
5 Dec 2025 10:34 AM IST
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வருகிறது
5 Dec 2025 10:30 AM IST
ஒடிசா: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் அரசு கலைக்கல்லூரி உள்ளது.
5 Dec 2025 10:16 AM IST









