Breaking News

துணிச்சலான வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி
20 Oct 2025 11:22 AM IST
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
19 Oct 2025 4:46 PM IST
நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல்.. திடீரென சரிந்த தங்கம் விலை..!
தங்கத்தின் விலை நேற்று ஒரு சவரனுக்கு ரூ.2,400 அதிரடியாக உயர்ந்த நிலையில், ரூ.97 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியது.
18 Oct 2025 9:36 AM IST
அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2025 9:29 AM IST
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு
21-ந்தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 25-ந்தேதி பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2025 9:45 PM IST
ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் புதிய உச்சம்: ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை தாண்டியது
தங்கமும், வெள்ளியும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக விலை உயர்ந்துகொண்டே போவது நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
17 Oct 2025 9:31 AM IST
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
16 Oct 2025 1:48 PM IST
மகளிர் உரிமைத்தொகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவது குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
16 Oct 2025 1:37 PM IST









