தங்கம்

இன்று ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்த தங்கம் விலை... சவரன் ரூ.76 ஆயிரத்தை கடந்தது
தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.76 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
29 Aug 2025 3:45 PM IST
வேகமெடுக்கும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.76 ஆயிரத்தை நெருங்குகிறது - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
29 Aug 2025 9:49 AM IST
மேலும் அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 3-வது முறையாக ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
28 Aug 2025 9:50 AM IST
மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
27 Aug 2025 10:15 AM IST
ரூ.75 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களுடன் காணப்பட்டு வருகிறது.
26 Aug 2025 9:55 AM IST
தங்கம், வெள்ளி விலையில் மாற்றம்.. இன்றைய நிலவரம் என்ன..?
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் 131 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
25 Aug 2025 9:49 AM IST
அதிகரிக்கும் தங்கம் விலை.. வரலாறு காணாத புதிய உச்சத்தில் வெள்ளி விலை - இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது.
23 Aug 2025 9:58 AM IST
தங்கம், வெள்ளி விலையில் மாற்றம்.. இன்றைய நிலவரம் என்ன..?
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் 128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 Aug 2025 10:00 AM IST
சற்று உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
கடந்த 10 நாட்களாக தங்கம் விலை, சுமார் 2,000 ரூபாய்க்கு மேல் குறைந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.
21 Aug 2025 9:47 AM IST
தொடர் சரிவில் தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்
சென்னையில் ஆபரண தங்கம் விலை நேற்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்திருந்தது.
20 Aug 2025 9:54 AM IST
ரூ.74 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தொடர்ந்து சரிய தொடங்கிய தங்கம் விலை, கடந்த வாரத்தில் இருந்து இறங்கு முகத்தில் காணப்பட்டு வருகிறது.
19 Aug 2025 9:54 AM IST
சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது.
18 Aug 2025 9:54 AM IST









