தங்கம்

மேலும் குறைந்த தங்கம் விலை: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை தொடர்ந்து 7வது நாளாக இன்றும் (சனிக்கிழமை) சரிவை சந்தித்துள்ளது.
16 Aug 2025 10:01 AM IST
தொடர்ந்து சரிவை சந்திக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை தொடர்ந்து 6வது நாளாக இன்றும் சரிவை சந்தித்துள்ளது.
15 Aug 2025 10:30 AM IST
சென்னையில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.74,320க்கு விற்பனை ஆனது.
14 Aug 2025 10:06 AM IST
மேலும் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.74,360க்கு விற்பனை ஆனது.
13 Aug 2025 10:01 AM IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது.
12 Aug 2025 10:04 AM IST
தங்கம் விலை அதிரடியாக சரிவு: நகை பிரியர்கள் நிம்மதி -இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.9,375 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
11 Aug 2025 9:50 AM IST
சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை நேற்று வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருந்தது.
9 Aug 2025 9:58 AM IST
இரண்டாவது நாளாக எகிறிய தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை எட்டி இருந்தது.
8 Aug 2025 9:51 AM IST
வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
7 Aug 2025 9:48 AM IST
மீண்டும் ரூ.75 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) மேலும் உயர்ந்துள்ளது.
6 Aug 2025 10:00 AM IST
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம்?
தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.
5 Aug 2025 10:01 AM IST
சற்று உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.
4 Aug 2025 10:00 AM IST









