தங்கம் விலை இன்று குறைவு: சென்னையில் ரேட் என்ன?

தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்று குறைவு: சென்னையில் ரேட் என்ன?
Published on

சென்னை,

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது

அந்த வகையில் தங்கம் விலை இன்று சரிந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்து , ஒரு கிராம் ரூ.12,000-க்கும், பவுன் ஒன்றுக்கு ரூ.320 என குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,99,000- க்கு விற்பனையாகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

08.12.2025- ஒரு பவுன் ரூ.96,320

07.12.2025- ஒரு பவுன் ரூ.96,320

06.12.2025- ஒரு பவுன் ரூ.96,320

05.12.2025- ஒரு பவுன் ரூ.96,000

04.12.2025- ஒரு பவுன் ரூ.96,160

03.12.2025- ஒரு பவுன் ரூ.96,480

02.12.2025- ஒருபவுன் ரூ.96,320

01.12.2025- ஒரு பவுன் ரூ.96,580

30.11.2025- ஒரு பவுன் ரூ.95,840

29.11.2025-ஒரு பவுன் ரூ.95,840

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com