மாவட்ட செய்திகள்

மாமியார் திட்டியதால் மனமுடைந்த ஆசிரியை.. விபரீத முடிவு எடுத்ததால் அதிர்ச்சி
வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யவில்லை என்று அவரது மாமியார் சத்தம் போட்டு திட்டியதாக கூறப்படுகிறது.
8 Nov 2025 8:00 AM IST
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லி சிலைகள் மாயமாகவில்லை - இணை ஆணையர் விளக்கம்
பொய் புகார் குறித்து சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2025 7:34 AM IST
7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2025 7:26 AM IST
ஆபாச படம் காண்பித்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மற்றும் நடவடிக்கை எடுக்க தவறிய தலைமை ஆசிரியை உட்பட 3 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
8 Nov 2025 6:38 AM IST
தொலைதூரப் படிப்புகளில் ‘அரியர்' மாணவர்கள் தேர்ச்சி பெற கடைசி வாய்ப்பு: சென்னை பல்கலைக்கழகம் தகவல்
1981-82-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையில் தொலைதூரப் படிப்புகளில் படித்து ‘அரியர்’ வைத்திருக்கும் மாணவர்கள் அந்தப் பாடங்களில் தேர்ச்சி பெறுவதற்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
8 Nov 2025 4:41 AM IST
தூத்துக்குடியில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு: 2 பேர் கைது
தூத்துக்குடியில் நள்ளிரவில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த 3 கார்கள், லோடு வேன் ஆகிய வாகனங்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.
8 Nov 2025 3:15 AM IST
தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் திடீர் தர்ணா போராட்டம்
தூத்துக்குடியில் விடுதி பழுதடைந்துள்ளதாக கூறி, அதை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி எஸ்.எப்.ஐ. சார்பில் 30 மாணவர்கள் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 Nov 2025 3:04 AM IST
தூத்துக்குடியில் எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63 ஆயிரம் வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலைச் சேர்ந்த ஒருவர், கணேஷ் நகரிலுள்ள எலக்ட்ரிக் பைக் நிறுவனத்திடம் பைக் வாங்க அணுகியுள்ளார்.
8 Nov 2025 2:09 AM IST
தூத்துக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் நண்பர்கள் 2 பேர் கைது
தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த வாலிபரை, 2 பேர் பைக்கில் அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
8 Nov 2025 1:56 AM IST
ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
மின்னணு ரேஷன் கார்டுகளுக்கு உரிய தவறுகளில் குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டி இருந்தால், முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும்.
8 Nov 2025 1:18 AM IST
ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சிதான் எஸ்.ஐ.ஆர்.: தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேட்டி
தூத்துக்குடியில் ரூ.2.38 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள மது மற்றும் போதை மறுவாழ்வு மைய கட்டிடத்தினை தூத்துக்குடி எம்.பி. கனிமொழி திறந்து வைத்தார்.
8 Nov 2025 12:50 AM IST
கோவில்பட்டியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
கோவில்பட்டியில் 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த, கயத்தாறு பகுதியைச் சேர்ந்த வாலிபரை கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
7 Nov 2025 11:54 PM IST









