மாவட்ட செய்திகள்

பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் - சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. மறைவுக்கு முதல்-அமைச்சர் இரங்கல்
பொன்னுசாமியின் மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பேரிழப்பு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
23 Oct 2025 10:30 AM IST
நிஜ வாழ்க்கையிலும் நான் அப்படித்தான் - சரத்குமார்
'டியூட்' திரைப்படம் இதுவரை ரூ.95 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியிருக்கிறது.
23 Oct 2025 8:21 AM IST
7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Oct 2025 7:35 AM IST
முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினரும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பெற்றோர்களின் சம்மதத்துடன் குழந்தை தத்தெடுப்பு நடக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
23 Oct 2025 6:39 AM IST
இந்தியாவுக்கு இன்னொரு விமானம் தாங்கி கப்பல்
1,600 வீரர்கள், வீராங்கனைகள் இருக்கும் இந்த கப்பலில் 30 விமானங்கள் நிறுத்தி வைக்கும் அளவுக்கு திறன் வாய்ந்தது.
23 Oct 2025 4:03 AM IST
தாமதமாக செலுத்திய சொத்துவரி.. ஆலங்குளம் பேரூராட்சி தலைவி தகுதி நீக்கம்
தி.மு.க. பிரமுகரான அவர் தனக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு சொத்துவரியை தாமதமாக பேரூராட்சியில் செலுத்தியதாக புகார் எழுந்தது.
23 Oct 2025 1:51 AM IST
13 மாவட்டங்களில் காலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
23 Oct 2025 1:25 AM IST
20 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, கடலூர் உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
22 Oct 2025 10:32 PM IST
இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
சென்னை உள்பட 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
22 Oct 2025 7:28 PM IST
நீலகிரி: விளைநிலங்களில் தேங்கிய மழைநீர் - காய்கறிகள் அழுகி சேதம்
காய்கறிகளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
22 Oct 2025 6:50 PM IST
சாத்தனூர் அணையில் நீர் திறப்பு: தென்பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சாத்தனூர் அணை தமிழகத்தின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும்.
22 Oct 2025 6:21 PM IST
ஈரோடு: தரைப்பாலத்தை மூழ்கடித்த காட்டாற்று வெள்ளம் - போக்குவரத்து பாதிப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
22 Oct 2025 6:04 PM IST









