மாவட்ட செய்திகள்

ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
11 Oct 2025 8:57 PM IST
தூத்துக்குடியில் ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி துறைமுக கடற்கரை பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுடன் அமைச்சர் கீதா ஜீவன் வண்ண வானவேடிக்கைகளுடன் தீபாவளி பண்டிகையை முன்னரே கொண்டாடி மகிழ்ந்தார்.
11 Oct 2025 8:56 PM IST
சர்வதேச விண்வெளி வார விழா: மாதிரி ராக்கெட் ஏவி அசத்திய அரசு பள்ளி மாணவிகள்
உலக நாடு முழுவதும் விண்வெளி அறிவியலை மக்களிடம் கொண்டு செல்ல அக்டோபர் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை சர்வதேச விண்வெளி வார விழா கொண்டாடப்படுகிறது.
11 Oct 2025 8:51 PM IST
ரூ.53 கோடி செலவில் "கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கொளத்தூர் பகுதி வண்ண மீன் வர்த்தகத்தில் நாட்டிலேயே முக்கிய மையமாக திகழ்ந்து வருகிறது.
11 Oct 2025 8:22 PM IST
திருச்செந்தூர் கோவில் உண்டியல் மூலம் ரூ.5.28 கோடி வருவாய்; 1.9 கிலோ தங்கம் கிடைத்தது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் தக்கார் அருள்முருகன் தலைமையில் நிர்வாக அலுவலக அரங்கில் நடைபெற்றது.
11 Oct 2025 8:04 PM IST
பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து 4 பவுன் தங்க சங்கிலி திருட்டு
நாட்டு வைத்தியர் என கூறி பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து 4 பவுன் சங்கிலியை திருடிச்சென்ற முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
11 Oct 2025 7:48 PM IST
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி
செந்தில் பாலாஜி எந்த கட்சி என்று பார்க்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கவும் அரசின் நிவாரணத் தொகை கிடைக்கவும் பங்களிப்பு செய்துள்ளார் என திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
11 Oct 2025 7:22 PM IST
தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு
பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.
11 Oct 2025 7:04 PM IST
மலிவான விமர்சனத்தில் ஈடுபட வேண்டாம் - அன்புமணியை கண்டித்து ராமதாஸ் ஆதரவாளர் முரளி சங்கர் அறிக்கை
ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
11 Oct 2025 6:44 PM IST
வாழை இலை அறுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
விவசாய நிலத்தில் உள்ள வாழை மரத்தில் இலை அறுக்க சென்ற பெண் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.
11 Oct 2025 6:11 PM IST
திருநெல்வேலி: கஞ்சா விற்ற வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சுத்தமல்லி மற்றும் சிவந்திபட்டி அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
11 Oct 2025 5:43 PM IST
தூத்துக்குடியில் போலீசாரின் கவாத்து பயிற்சி: எஸ்.பி. ஆய்வு
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி நகர உட்கோட்டம் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி நடைபெற்றது.
11 Oct 2025 5:35 PM IST









