மாவட்ட செய்திகள்

நாகை கோரக்க சித்தர் ஆசிரமத்தில் பௌர்ணமி தின சிறப்பு வழிபாடு- திரளான பக்தர்கள் தரிசனம்
கோரக்க சித்தர் ஜீவ சமாதிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
7 Oct 2025 1:39 PM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை.. கோவையில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கோவையில் நாளை மறுநாள் (09-10-2025) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
7 Oct 2025 1:35 PM IST
புரட்டாசி பௌர்ணமி... கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
வானத்தில் பௌர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.
7 Oct 2025 1:21 PM IST
திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் 5 டன் காய்கறி, பழங்களால் நிறைமணி காட்சி
நிறைமணி காட்சியின் கடைசி நாளில் காய்கறிகளை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.
7 Oct 2025 11:43 AM IST
அஜித்குமார் கொலை வழக்கு: கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றம்
வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட 5-வது கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி, 17-ந் தேதியில் இருந்து விசாரணையை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
7 Oct 2025 8:12 AM IST
சி.ஐ.டி.யு. சார்பில் தலைமை செயலக முற்றுகை போராட்டம்.. 9-ந் தேதி நடைபெறுகிறது
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி, சி.ஐ.டி.யு. சார்பில் தலைமை செயலக முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
7 Oct 2025 7:54 AM IST
‘இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனத்திற்கு தடை விதிக்க முடியாது’ - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அந்த இருமல் மருந்தை மருந்தை வாங்கக்கூடாது என்று தமிழகத்தில் தடை விதித்திருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
7 Oct 2025 7:30 AM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: நீதிபதி குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு; அ.தி.மு.க.-த.வெ.க.வினர் கைது
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிபதி குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்பியதாக அ.தி.மு.க. மற்றும் தவெ.க. பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.
7 Oct 2025 7:13 AM IST
காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை
காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
6 Oct 2025 9:41 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: மாவட்ட எஸ்.பி., கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஐகோர்ட்டில் தவெக மனு
கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்
6 Oct 2025 9:27 PM IST
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல்: கைகட்டி வேடிக்கை பார்க்கும் இந்திய நாட்டிற்கு கடற்படை எதற்கு? - சீமான் காட்டம்
சொந்த நாட்டு மீனவர்களைக் காக்க முடியவில்லை என்றால் நாட்டிற்கு கடற்படை என்ற ஒன்று எதற்கு என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
6 Oct 2025 9:21 PM IST
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2025 8:01 PM IST









