மாவட்ட செய்திகள்

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்; துணை நடிகருக்கு முன் ஜாமீன் வழங்கிய கோர்ட்டு
ரவிச்சந்திரனுக்கு எதிராக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
7 Oct 2025 6:20 PM IST
சேலம் வீரபத்திர சுவாமி கோவில் சிறப்புகள்
பிரிந்திருக்கும் தம்பதியர் மற்றும் உறவினர்கள் வீரபத்திரருக்கு மூங்கில் இலை மாலை அணிவித்து குடும்ப ஒற்றுமைக்காக வேண்டுகின்றனர்.
7 Oct 2025 5:54 PM IST
பிரேமலதா விஜயகாந்த் தாயார் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
அம்சவேணி இன்று காலை காலமானார்.
7 Oct 2025 5:39 PM IST
2025ம் ஆண்டு குறுவைப்பருவத்தில் 6.13 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளவிருக்கும் விவசாயிகள் விதை தேவைக்கு அருகாமையிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
7 Oct 2025 5:31 PM IST
மதுரை: யானை தந்தத்தை விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கைது
கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
7 Oct 2025 4:42 PM IST
தூத்துக்குடி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் ஒருவரை, முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
7 Oct 2025 4:24 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
கல்லிடைக்குறிச்சி கோட்டம், விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
7 Oct 2025 4:06 PM IST
திருநெல்வேலி: 10 நாட்களுக்கு முன் தீபாவளி போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் குடோன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ்டாக் குடோன்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
7 Oct 2025 3:44 PM IST
பிரேமலதா தாயார் மறைவு: அன்புமணி ராமதாஸ் இரங்கல்
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தாயார் அம்சவேணி காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7 Oct 2025 3:13 PM IST
புகழிமலையில் பௌர்ணமி கிரிவலம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு
புகழி மலையில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும்.
7 Oct 2025 2:47 PM IST
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு உப்புபாளையம் வீரமாத்தியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
7 Oct 2025 2:30 PM IST
நாகை கோரக்க சித்தர் ஆசிரமத்தில் பௌர்ணமி தின சிறப்பு வழிபாடு- திரளான பக்தர்கள் தரிசனம்
கோரக்க சித்தர் ஜீவ சமாதிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
7 Oct 2025 1:39 PM IST









