மாவட்ட செய்திகள்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல் - சென்னை கலெக்டர் அறிவிப்பு
சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
30 Sept 2025 5:48 AM IST
சென்னையில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (30.09.2025) 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
29 Sept 2025 6:46 PM IST
திருச்சி: பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து.. பயணிகளின் நிலை?
அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர்.
29 Sept 2025 3:03 PM IST
புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
சஷ்டியை முன்னிட்டு புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
29 Sept 2025 2:12 PM IST
கரூரில் நடந்தது பெரும் துயரம்; அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
29 Sept 2025 1:49 PM IST
கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆய்வு
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
29 Sept 2025 12:39 PM IST
நவராத்திரி 6-ம் நாள் திருவிழா... வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி வந்த குமரி பகவதி அம்மன்
பகவதி அம்மன் வாகன பவனி 3-வது முறை வலம் வரும்போது ஓதுவார்கள் அபிராமி அந்தாதி மற்றும் தேவாரம் பாடினர்.
29 Sept 2025 12:06 PM IST
ஏரல் அருகே முத்தாரம்மன் கோவில் கொடைவிழா- திருவிளக்கு பூஜை
திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் சேலை மற்றும் பூஜை பொருட்கள் வழங்கப்பட்டன.
29 Sept 2025 11:42 AM IST
பரமத்தி வேலூர்: முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
29 Sept 2025 11:33 AM IST
கோவை: தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் தேர் பவனி
தூயமிக்கேல் ஆண்டவர், ஆரோக்கிய மாதா கையில் குழந்தை ஏசுவை ஏந்திய தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக பவனி வந்தன.
29 Sept 2025 11:13 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்? - ஐகோர்ட்டு மதுரை கிளையில் தவெக மனு
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
29 Sept 2025 10:58 AM IST
திருவள்ளூர்: டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி - இளைஞர் கைது
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Sept 2025 9:56 AM IST









