மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியில் ஒரு வாலிபர், ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
10 Dec 2025 8:51 PM IST
நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு
கார்த்திகை மாத சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
10 Dec 2025 8:47 PM IST
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் கொடிமர பாலாலயம்
கொடிமரத்தை பழுதுபார்த்து மராமத்து பணி செய்வதற்காக பாலாலயம் நடைபெற்றது.
10 Dec 2025 7:41 PM IST
கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 138 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
10 Dec 2025 7:33 PM IST
கடன்-நிதி மோசடி அதிகரித்து வருவதாக திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்
கடன்-நிதி மோசடி போன்ற மோசடிகள் நடைபெற்றால் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் அல்லது 1930 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கு அழைத்து உடனடியாக புகார் பதிவு செய்யலாம்.
10 Dec 2025 7:28 PM IST
தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தூத்துக்குடி மாநகர பகுதியில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
10 Dec 2025 6:15 PM IST
கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு
உடன்குடி பகுதியில் வாலிபர் ஒருவர், திருமணமான ஒரு பெண்ணுடன் பழகி வந்ததை அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு வாலிபர் கண்டித்ததால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
10 Dec 2025 5:45 PM IST
தளிகைவிடுதி ஆனந்தவள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
தளிகைவிடுதி ஆனந்தவள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
10 Dec 2025 5:23 PM IST
தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
10 Dec 2025 5:13 PM IST
ஜேடர்பாளையம் ஆனந்த ஈஸ்வரர் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்
சங்காபிஷேக நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆனந்த ஈஸ்வரரை தரிசனம் செய்தனர்.
10 Dec 2025 5:12 PM IST
தூத்துக்குடியில் 8 பெண் போலீசாருக்கு வாகன ஓட்டுநர் உரிமம்: எஸ்.பி. வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் போலீசார் இயக்கக்கூடிய நான்கு சக்கர வாகனங்களை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
10 Dec 2025 5:07 PM IST
வேண்டுதல்களை நிறைவேற்றும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி
சிறுவாபுரி தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை ஆறு முறை வலம் வந்து வழிபாடு செய்தால் வாழ்வில் உள்ள துன்பங்கள் மறைந்து, இன்பம் பெருகும் என்பது நம்பிக்கை.
10 Dec 2025 4:28 PM IST









