மாவட்ட செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு செய்தல் திட்டம்; 70 வயதை கடந்த 50 தம்பதிகள் கௌரவிப்பு

நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு செய்தல் திட்டம்; 70 வயதை கடந்த 50 தம்பதிகள் கௌரவிப்பு

நெல்லையப்பர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் முதிய தம்பதிகளிடம் ஆசி பெற்றனர்.
9 Dec 2025 11:45 AM IST
ஆரணி-சைதாப்பேட்டையில் சப்த மாதா கோவில் கும்பாபிஷேகம்

ஆரணி-சைதாப்பேட்டையில் சப்த மாதா கோவில் கும்பாபிஷேகம்

கோவில் வளாகத்தில் ஹரிஹரன் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை நடந்தது.
9 Dec 2025 11:21 AM IST
தியாக தலைவி சோனியா காந்தி; செல்வப்பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்து

தியாக தலைவி சோனியா காந்தி; செல்வப்பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்து

தேசத்தின் ஒற்றுமைக்கு சோனியா காந்தி அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
9 Dec 2025 11:12 AM IST
டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
9 Dec 2025 10:10 AM IST
முழு கொள்ளளவை எட்டிய புழல் ஏரி...!

முழு கொள்ளளவை எட்டிய புழல் ஏரி...!

சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக புழல் ஏரி உள்ளது.
9 Dec 2025 9:15 AM IST
சென்னை: காவல் நிலையத்தில் இருந்து கைதி தப்பியோட்டம்

சென்னை: காவல் நிலையத்தில் இருந்து கைதி தப்பியோட்டம்

தப்பியோடிய கைதி பார்த்திபனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
9 Dec 2025 8:57 AM IST
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
9 Dec 2025 7:17 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
9 Dec 2025 6:29 AM IST
கார்த்திகை 4-வது சோமவாரம்:  வாலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

கார்த்திகை 4-வது சோமவாரம்: வாலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

பூஜையைத் தொடர்ந்து சங்குகளில் இருந்த புனித நீரை கொண்டு மூலவர் வாலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
8 Dec 2025 5:24 PM IST
வேலூர்: சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

வேலூர்: சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சீரடி சாய்பாபா மற்றும் சத்ய சாய்பாபா சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
8 Dec 2025 5:00 PM IST
மன்னார்குடி கோபிலர் கோபிரளயர் கோவில் கும்பாபிஷேகம்

மன்னார்குடி கோபிலர் கோபிரளயர் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத வாசுதேவப்பெருமாள் மற்றும் மகரிஷிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
8 Dec 2025 4:30 PM IST
ரூ. 98 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்...!

ரூ. 98 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்...!

மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது
8 Dec 2025 2:09 PM IST