மாவட்ட செய்திகள்

மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்; முதல் பரிசு ரூ.10 லட்சம்: திருநெல்வேலி கலெக்டர் தகவல்
மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிப்பவர்கள் திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் 15.1.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
4 Dec 2025 5:47 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
4 Dec 2025 5:10 PM IST
டிட்வா புயல் பாதிப்பு: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட துணிகள்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து போர்வைகள், வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
4 Dec 2025 4:56 PM IST
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Dec 2025 1:57 PM IST
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் போக்கு தொடருமானால்... மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
4 Dec 2025 1:40 PM IST
சாக்கோட்டை வீரசேகரர் கோவில்
கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் வீரசேகரரை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
4 Dec 2025 1:09 PM IST
ஆவின் பால் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
டிசம்பர் 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி குறைப்பிற்கு முன் இருந்த அதே விலையை மீண்டும் ஆவின் நிறுவனம் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
4 Dec 2025 12:40 PM IST
கார்த்திகை தீபத் திருவிழா: கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு
கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
4 Dec 2025 11:55 AM IST
தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
4 Dec 2025 11:40 AM IST
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை - தமிழ்நாடு அரசு வாதம்
தனி நீதிபதி ஆணையால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
4 Dec 2025 11:32 AM IST
கார்த்திகை தீபத்திருவிழா: திருச்செந்தூர் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
4 Dec 2025 11:31 AM IST
புன்னக்காயல் ஆலய திருவிழா: புனித சவேரியார் கப்பல் சப்பர பவனி
சப்பர பவனியின்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தினர்.
4 Dec 2025 11:09 AM IST









