மாவட்ட செய்திகள்

கரூரில் டிடிவி தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
22 Nov 2025 9:25 PM IST
தென்காசி: செங்கல் லாரி மோதி 11 மாடுகள் உயிரிழப்பு
விபத்தில் 11 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. 20-க்கும் மேற்பட்ட மாடுகள் காயம் அடைந்தன.
22 Nov 2025 9:07 PM IST
தேர்வில் மதிப்பெண் குறைந்துவிடுமோ என பயம்... பிளஸ்-1 மாணவர் எடுத்த விபரீத முடிவு
தேர்வில் மதிப்பெண் குறைந்துவிடுமோ என்ற பயத்தில் பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
22 Nov 2025 8:12 PM IST
27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தேனி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2025 7:50 PM IST
சென்னை: கட்டிடம் இடிக்கும் பணியின்போது மேற்கூரை சரிந்து விழுந்து 2 பேர் பலி
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Nov 2025 6:22 PM IST
திமுக ஆட்சியில் பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பெண்களைத் தொடரும் பாலியல் கரங்கள் - நயினார் நாகேந்திரன் கண்டனம்
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய நீதியைப் பெற்றுத் தர வேண்டுமென்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
22 Nov 2025 6:04 PM IST
கேளம்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Nov 2025 5:57 PM IST
நெல்லை, தூத்துக்குடியில் வெளுத்து வாங்கும் கனமழை
குமரிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
22 Nov 2025 5:37 PM IST
மனைவியை பாம்பு கடித்ததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை
பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மனைவி இருப்பதை அறிந்த கணவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
22 Nov 2025 5:34 PM IST
சென்னை: சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: 10-ம் வகுப்பு மாணவன் கைது
10-ம் வகுப்பு படிக்கும் சிறுவன், தனது தந்தையின் பைக்கில் சுற்றி வந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
22 Nov 2025 4:42 PM IST
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழுக்குத் தொண்டாற்றிய, நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
22 Nov 2025 4:24 PM IST
புத்தரை பயன்படுத்தி தமிழர் பகுதிகளில் சிங்கள மேலாதிக்கத்தை நிறுவ முயலும் இலங்கை அரசு - ராமதாஸ் கண்டனம்
இந்திய அரசும், சர்வதேச நாடுகளும் தலையிட்டு ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Nov 2025 3:49 PM IST









