மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் கழிவு மீன் ஆலைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்: திருமுருகன் காந்தி பங்கேற்கிறார்
பொட்டலூரணி கிராமத்தில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
23 Nov 2025 4:17 AM IST
தூத்துக்குடியில் கனமழை எச்சரிக்கை: மீனவர்கள் 25ம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2025 4:08 AM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.25 கோடி மதிப்பிலான மருந்து மாத்திரைகள் திருச்செந்தூரில் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டினம் பகுதியில் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடப்பதாக தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
23 Nov 2025 4:02 AM IST
தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் ரசல் தலைமை வகித்தார்.
23 Nov 2025 2:00 AM IST
திருச்செந்தூர் வரும் ஐயப்ப பக்தர்கள் வாகனங்களை மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும்
தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு அதிக அளவு வருவதை முன்னிட்டு போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
23 Nov 2025 1:49 AM IST
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
களக்காடு பகுதியைச் சேர்ந்த வாலிபர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், திருட்டு போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசார் கவனத்திற்கு வந்தது.
23 Nov 2025 12:21 AM IST
தூத்துக்குடியில் பங்கு சந்தை என கூறி ரூ.85 லட்சம் மோசடி: மகாராஷ்டிராவில் 2 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என முகநூல் விளம்பரம் மூலம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டனர்.
22 Nov 2025 11:48 PM IST
கொலை வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 128 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
22 Nov 2025 11:09 PM IST
கார் விற்பனை நிலைய ஊழியர்களிடம் தகராறு செய்தவர் கைது
நெல்லை மாநகரம், பாளையங்கோட்டையில் உள்ள கார் விற்பனை நிலையத்திற்குள் சென்ற ஒருவர், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினார்.
22 Nov 2025 10:39 PM IST
நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைப்பு
தச்சநல்லூரைச் சேர்ந்த ஒருவர் திருநெல்வேலியில் பொது ஒழுங்கு, பொது சொத்து பராமரிப்பிற்கு குந்தகக் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
22 Nov 2025 10:33 PM IST
சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
காவல் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழந்தார்.
22 Nov 2025 10:03 PM IST
சபரிமலை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு தமிழக அரசு துணை நிற்க வேண்டும் - ஜி.கே.வாசன்
கேரள அரசுடன் பேசி சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு தமிழக அரசு துணை நிற்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
22 Nov 2025 9:37 PM IST









