மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலில் ஒரே நாளில் 80 டன் பஞ்சாமிர்தம் விற்று சாதனை
பழனி முருகன் கோவிலில் ஒரே நாளில் 2,65,940 பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனையாகி உள்ளன.
21 Nov 2025 8:47 PM IST
27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2025 7:49 PM IST
சென்னையில் 25-ந்தேதி மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.
21 Nov 2025 7:24 PM IST
சென்னை: ஓடும் பஸ்சின் சக்கரத்தில் தலை வைத்து ஐ.டி.ஊழியர் தற்கொலை
ஜியாவுல்லா தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன
21 Nov 2025 7:16 PM IST
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த பணிச்சுமையால் பெண் கிராம உதவியாளர் தற்கொலை - சீமான் கண்டனம்
ஆட்சியாளர்களின் அதிகாரப்பசிக்கு அப்பாவி அரசு ஊழியர்களை பலிகொடுப்பது கொடுங்கோன்மையாகும் என்று சீமான் கூறியுள்ளார்.
21 Nov 2025 7:00 PM IST
தென்காசியில் இளைஞர் குத்திக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
முதற்கட்ட விசாரணையில் முஸ்ம்மிலை அவரது நணர்களே குதித்துக்கொன்றது தெரியவந்துள்ளது.
21 Nov 2025 6:15 PM IST
இளம்பெண்ணுடன் உல்லாசம்... வீடியோவை கணவனுக்கு அனுப்பிய கள்ளக்காதலன் கைது
இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை அவரது கணவனுக்கு அனுப்பிய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 Nov 2025 6:10 PM IST
காசி தமிழ் சங்கமம்: தமிழகத்தில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2025 5:53 PM IST
தேஜஸ் விமான விபத்தில் விமானி உயிரிழப்பு: செல்வப்பெருந்தகை இரங்கல்
துபாயில் விமான கண்காட்சியில் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது
21 Nov 2025 5:28 PM IST
அரசுப் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு திமுக அரசுக்கு இளக்காரமாகிவிட்டது - அண்ணாமலை
ஆபத்தான நிலையில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியரை வைத்திருக்கிறார்கள் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
21 Nov 2025 4:58 PM IST
28 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2025 4:27 PM IST
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம்: மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது - எடப்பாடி பழனிசாமி
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
21 Nov 2025 4:07 PM IST









