மாவட்ட செய்திகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 27ம் தேதி பி.எப். குறைதீர்க்கும் கூட்டம்
வருங்கால வைப்புநிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில், ‘வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0’ என்ற குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ளது.
22 Nov 2025 3:07 AM IST
12 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்த ஒருவர், 12 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டு குற்றமுறு மிரட்டல் விடுத்துள்ளார்.
22 Nov 2025 2:59 AM IST
16 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, திருநெல்வே உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2025 1:49 AM IST
திருநெல்வேலி: கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
காவல்கிணறு பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் முன் விரோதம் காரணமாக ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
22 Nov 2025 1:43 AM IST
பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் முயற்சி: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையை சேர்ந்த ஒரு வாலிபர், அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சி செய்தார்.
22 Nov 2025 1:37 AM IST
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
சிவந்திபட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியின்போது ஒரு வாலிபரை சோதனை செய்தபோது அவரிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
22 Nov 2025 12:24 AM IST
தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி வகுப்பு
தூத்துக்குடியில் குற்ற சம்பவ இடத்தை E-Shaksha எனும் செயலியில் பதிவேற்றுவது குறித்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
22 Nov 2025 12:20 AM IST
தூத்துக்குடியில் 46 போலீசாருக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு
தூத்துக்குடியில் 46 போலீசாருக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
21 Nov 2025 11:34 PM IST
8 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: வாலிபருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 26 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
21 Nov 2025 11:28 PM IST
சென்னை உள்பட 26 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2025 11:12 PM IST
கேரளாவில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக வழக்கு - தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
21 Nov 2025 10:08 PM IST
சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
21 Nov 2025 9:49 PM IST









