செங்கல்பட்டு

கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிங்கங்களை பார்ப்பதற்கான சவாரி திட்டம் விரைவில் தொடங்கப்படும்- அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிங்கங்களை பார்ப்பதற்கான சவாரி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று பூங்கா அதிகாரி தெரிவித்தார்.
15 Sept 2022 3:36 PM IST
நேரடி நெல் கொள்முதல் நிலைய குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை - கலெக்டர் தகவல்
நேரடி நெல் கொள்முதல் நிலைய குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14 Sept 2022 2:59 PM IST
மோட்டார் சைக்கிளில் சென்றபோது மரத்தில் மோதி அணு ஆராய்ச்சி மைய ஊழியர் சாவு
மோட்டார் சைக்கிளில் சென்றபோது மரத்தில் மோதி அணு ஆராய்ச்சி மைய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
13 Sept 2022 3:26 PM IST
செங்கல்பட்டு அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதல்; ஒருவர் பலி
செங்கல்பட்டு அருகே மெத்தனத்தில் சாலையை கடக்க முயன்ற போது ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
13 Sept 2022 2:30 PM IST
செங்கல்பட்டில் பாலாற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
செங்கல்பட்டில் உள்ள பாலாற்றில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.
13 Sept 2022 4:51 AM IST
பேரூர், நெம்மேலி பகுதிகளில் நாளை மின்தடை
உயர் மின்னழுத்த பாதையில் அவசர கால பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
12 Sept 2022 3:48 PM IST
மீன் பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் பலி
மீன் பிடிக்கச் சென்றபோது கடலில் தவறி விழுந்து மீனவர் இறந்தார்.
12 Sept 2022 3:40 PM IST
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற விண்ணப்பம்- செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற வருகிற 30-ந் தேதி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
12 Sept 2022 3:32 PM IST
தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கல்பாக்கம் வீரர்கள் 6 தங்கப்பதக்கம் வென்று சாதனை
தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கல்பாக்கம் வீரர்கள் 6 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
12 Sept 2022 3:26 PM IST
தாம்பரம் அருகே வெவ்வேறு இடங்களில் ரெயில் மோதியதில் 2 பேர் பலி; ரெயில்வே போலீசார் விசாரணை
தாம்பரம் அருகே இரு வெவ்வேறு இடங்களில் நடந்த ரெயில் விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
12 Sept 2022 3:16 PM IST
பிற்படுத்தப்பட்டோர் தொழில் தொடங்க நிதிஉதவி - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
பிற்படுத்தப்பட்டோர் தொழில் தொடங்க நிதிஉதவி வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
11 Sept 2022 6:50 PM IST
சூராத்தம்மன் கோவில் தேரோட்டம்
குன்னத்தூர் கிராமத்தில் சூராத்தம்மன் கோவில் தேரோட்ட விழா நடந்தது.
11 Sept 2022 6:42 PM IST









