செங்கல்பட்டு

பா.ம.க. சார்பில் அன்னதானம்

பா.ம.க. சார்பில் அன்னதானம்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன.
18 Sept 2022 4:40 PM IST
சிங்கப் பெருமாள் கோவில் அருகே வீட்டில் பதுக்கிய 20 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

சிங்கப் பெருமாள் கோவில் அருகே வீட்டில் பதுக்கிய 20 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

சிங்கப் பெருமாள் கோவில் அருகே வீட்டில் பதுக்கிய 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
18 Sept 2022 4:04 PM IST
திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் நிலையம் அருகே கார் திருட்டு - சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரணை

திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் நிலையம் அருகே கார் திருட்டு - சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து விசாரணை

திருக்கழுக்குன்றத்தில் போலீஸ் நிலையம் அருகே கார் திருட்டு போனது. இதுக்குறித்து சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Sept 2022 3:04 PM IST
கடந்த ஓராண்டாக வனத்துறை சிறப்பாக செயல்படுகிறது 13 ராம்சார் காடுகள் கண்டறியப்பட்டு, சர்வதேச அங்கீகாரம் - அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

கடந்த ஓராண்டாக வனத்துறை சிறப்பாக செயல்படுகிறது 13 ராம்சார் காடுகள் கண்டறியப்பட்டு, சர்வதேச அங்கீகாரம் - அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

கடந்த ஓராண்டாக வனத்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் 13 ராம்சார் காடுகள் கண்டறியப்பட்டு, சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
18 Sept 2022 2:57 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு - கலெக்டர் தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு - கலெக்டர் தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.
17 Sept 2022 6:09 PM IST
ரூ.1,500 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது

ரூ.1,500 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது

ரூ.1,500 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.
17 Sept 2022 5:48 PM IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டு மாடு கன்று ஈன்றது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டு மாடு கன்று ஈன்றது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் காட்டு மாடு கன்று ஈன்றது.
17 Sept 2022 5:16 PM IST
கடல் காற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் ரசாயனம் கலந்த நீரால் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

கடல் காற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் ரசாயனம் கலந்த நீரால் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

கடல் காற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் ரசாயனம் கலந்த நீரால் சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.
17 Sept 2022 5:06 PM IST
கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பக விநாயகா என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
16 Sept 2022 4:53 PM IST
மாமல்லபுரத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாக 35 பன்றிகள் பிடிப்பு; பேரூராட்சி நடவடிக்கை

மாமல்லபுரத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாக 35 பன்றிகள் பிடிப்பு; பேரூராட்சி நடவடிக்கை

மாமல்லபுரத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாக 35 பன்றிகளை பிடித்து பேரூராட்சி நடவடிக்கை எடுத்தது.
16 Sept 2022 4:20 PM IST
மதுராந்தகம் அரசு பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

மதுராந்தகம் அரசு பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
15 Sept 2022 4:13 PM IST
மதுராந்தகம் நகராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு

மதுராந்தகம் நகராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு

மதுராந்தகம் நகராட்சியில் பூங்கா அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
15 Sept 2022 3:56 PM IST