செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக நினைத்த சிறுவன் உயிருடன் மீட்பு; பெற்றோர் ஆனந்த கண்ணீர்

மாமல்லபுரத்தில் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக நினைத்த சிறுவன் உயிருடன் மீட்பு; பெற்றோர் ஆனந்த கண்ணீர்

மாமல்லபுரத்தில் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக நினைத்த சிறுவன் உயிருடன் மீட்டு ஒப்படைத்ததால் அவனது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
23 Jan 2023 3:21 PM IST
சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர்

சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர்

சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் கூறினார்.
23 Jan 2023 11:54 AM IST
கூடுவாஞ்சேரியில் இருந்து கோவைக்கு சென்ற சிவலிங்க ரதத்தை தடுத்து நிறுத்திய போலீசார்; அனுமதி பெறாததால் நடவடிக்கை

கூடுவாஞ்சேரியில் இருந்து கோவைக்கு சென்ற சிவலிங்க ரதத்தை தடுத்து நிறுத்திய போலீசார்; அனுமதி பெறாததால் நடவடிக்கை

கூடுவாஞ்சேரியில் இருந்து கோவைக்கு சென்ற சிவலிங்க ரதத்தை தடுத்து நிறுத்திய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
22 Jan 2023 7:34 PM IST
கால்நடை வளர்க்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு

கால்நடை வளர்க்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு

வெறி நோய் தடுப்பூசி மற்றும் கால்நடை வளர்க்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.
22 Jan 2023 6:19 PM IST
துரைப்பாக்கத்தில் பணத்தகராறில் இறைச்சி வியாபாரி கொலை; நண்பர் கைது

துரைப்பாக்கத்தில் பணத்தகராறில் இறைச்சி வியாபாரி கொலை; நண்பர் கைது

பணத்தகராறில் இறைச்சி வியாபாரியை அடித்துக்கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
22 Jan 2023 6:05 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே நகை பறிப்பு வழக்கில் 4 பேர் கைது

சிங்கப்பெருமாள் கோவில் அருகே நகை பறிப்பு வழக்கில் 4 பேர் கைது

நகை பறிப்பு வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 Jan 2023 2:16 PM IST
திருக்கழுக்குன்றத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருக்கழுக்குன்றத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருக்கழுக்குன்றத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
20 Jan 2023 7:17 PM IST
திருக்கழுக்குன்றம் அருகே ஏரியில் எலும்புக்கூடாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது; கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்

திருக்கழுக்குன்றம் அருகே ஏரியில் எலும்புக்கூடாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது; கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்

திருக்கழுக்குன்றம் அருகே ஏரியில் எலும்புக்கூடாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலமானது. இது தொடர்பாக மனைவி, கள்ளக்காதலன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
20 Jan 2023 7:09 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன்கார்டு தொடர்பான முகாம் நாளை நடக்கிறது

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன்கார்டு தொடர்பான முகாம் நாளை நடக்கிறது

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் சேவை தொடர்பான முகாம் நாளை நடக்கிறது
20 Jan 2023 6:57 PM IST
செங்கல்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
20 Jan 2023 6:52 PM IST
ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் 1-ந்தேதி மாமல்லபுரம் வருகை; பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு

ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் 1-ந்தேதி மாமல்லபுரம் வருகை; பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் ஆய்வு

ஜி20 மாநாட்டு விருந்தினர்கள் வருகிற 1-ந்தேதி மாமல்லபுரம் வருகை தருகின்றனர். இது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப் நந்தூரி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
20 Jan 2023 5:04 PM IST
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் நிறுவன தலைவர் வழங்கினார்.
19 Jan 2023 6:06 PM IST