செங்கல்பட்டு

மதுராந்தகம் அருகே 100 அடி உயர கொடி கம்பம் விழுந்து அ.தி.மு.க. தொண்டர் சாவு
மதுராந்தகம் அருகே 100 அடி உயர கொடி கம்பம் விழுந்து அ.தி.மு.க. தொண்டர் பரிதாபமாக இறந்தார்.
16 Dec 2022 12:55 PM IST
மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு: வேலைக்கு வராத 4 டாக்டர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி
மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேலைக்கு வராத 4 டாக்டர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டார்.
16 Dec 2022 12:23 PM IST
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Dec 2022 1:55 PM IST
கல்பாக்கம் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தால் 5 கிராம மக்கள் பாதிப்பு
கல்பாக்கம் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறு பாலத்தால் 5 கிராம மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.
15 Dec 2022 1:50 PM IST
ஊரப்பாக்கம் ஜெகதீஷ்நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி
ஊரப்பாக்கம் ஜெகதீஷ் நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
14 Dec 2022 10:52 AM IST
கொட்டும் மழையில் மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்
கொட்டும் மழையில் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
13 Dec 2022 10:51 AM IST
வடநெம்மேலி பாம்பு பண்ணையில் சீரான வெப்பநிலையில் பாம்புகளை பராமரிக்கும் பணி தொடக்கம்
குளிர்காலம் தொடங்குவதால் குளிர்ச்சியான பானை ஆபத்து விளைவிக்கும் என்பதால் வடநெம்மேலி பாம்பு பண்ணையில் வைக்கோல் போட்டு சீரான வெப்பநிலையில் பாம்புகளை பராமரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
13 Dec 2022 10:48 AM IST
பனையூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி வாலிபர் பலி; பொதுமக்கள் சாலை மறியல்
பனையூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அந்த பகுதியில் ‘சைக்கிளிங்’ நடத்த தடை விதிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 Dec 2022 2:34 PM IST
சேதமடைந்த படகுகள், மீன்பிடி வலைகள் கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி
மாமல்லபுரம் அடுத்த தேவனேரி மீனவர் குப்பத்தில் மாண்டஸ் புயலால் சேதமடைந்த படகுகள், மீன்பிடி வலைகள் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
12 Dec 2022 1:43 PM IST
மதுராந்தகம் அருகே பஸ் கவிழ்ந்து 21 பேர் காயம்
மதுராந்தகம் அருகே பஸ் கவிழ்ந்து 21 பேர் காயம் அடைந்தனர்.
12 Dec 2022 12:43 PM IST
கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 513 ஏரிகள் நிரம்பின
கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 513 ஏரிகள் நிரம்பின. அனுமந்தபுரம், கொப்பளான் ஏரி உடைந்தன.
12 Dec 2022 12:38 PM IST
நந்திவரம் அருகே சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
நந்திவரம் அருகே சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.
12 Dec 2022 12:33 PM IST









