சென்னை

12 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

12 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2025 11:15 PM IST
பராமரிப்பு பணி: வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களின் சேவையில் மாற்றம்

பராமரிப்பு பணி: வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களின் சேவையில் மாற்றம்

வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக மதுரை செல்லும் நேரத்தைவிட தாமதமாக சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Nov 2025 10:49 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

சென்னையில் நாளை மறுநாள் மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
13 Nov 2025 5:14 PM IST
ராசிபுரம் கல்லூரியில் டைடல் பார்க் அமைப்பதை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ராசிபுரம் கல்லூரியில் டைடல் பார்க் அமைப்பதை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ராசிபுரம் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் டைடல் பார்க் அமைக்கும் திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்த வலியுறுத்தி 17ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
13 Nov 2025 4:10 PM IST
8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும்.
13 Nov 2025 7:23 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
13 Nov 2025 6:26 AM IST
கூட்டணிக் கட்சிகளின் நலனுக்காக முதல்-அமைச்சர் தமிழக மக்களைப் பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கிறார் - அண்ணாமலை

கூட்டணிக் கட்சிகளின் நலனுக்காக முதல்-அமைச்சர் தமிழக மக்களைப் பலிகடா ஆக்கிக் கொண்டிருக்கிறார் - அண்ணாமலை

தமிழக ஆம்னி பேருந்து போக்குவரத்து எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்ட வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
13 Nov 2025 2:37 AM IST
அர்ஜுன் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது - ரசிகர்கள் ஆர்வம்

அர்ஜுன் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது - ரசிகர்கள் ஆர்வம்

’தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் வரும் 21 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
13 Nov 2025 1:55 AM IST
சவாரி வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஆட்டோ டிரைவர் கைது

சவாரி வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஆட்டோ டிரைவர் கைது

இளம்பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, தனது ஆசைக்கு இணங்குமாறு கூறி ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
13 Nov 2025 12:36 AM IST
மேகதாது அணை குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகள்: கர்நாடக முதல்-மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

மேகதாது அணை குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகள்: கர்நாடக முதல்-மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இல்லை என்ற கூற்று உண்மைக்கு புறம்பானது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
12 Nov 2025 11:36 PM IST
பிரதமரின் பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - டிடிவி தினகரன்

பிரதமரின் பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - டிடிவி தினகரன்

தொடர் விடுமுறையாலும், மழையாலும் ஏராளமான விவசாயிகள் பயிர்களுக்குக் காப்பீடு செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
12 Nov 2025 10:52 PM IST
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...!

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...!

வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
12 Nov 2025 10:25 PM IST