சென்னை

சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2025 7:38 AM IST
விற்பனையை பெருக்கிய ஜி.எஸ்.டி. குறைப்பு
கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.5.40 லட்சம் கோடியை எட்டி இருக்கிறது.
22 Oct 2025 6:26 AM IST
வடகிழக்கு பருவமழை:எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை? - முழு விவரம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
21 Oct 2025 9:19 PM IST
தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்; சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுப்பு
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
21 Oct 2025 6:05 PM IST
வடகிழக்கு பருவமழை: விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உதவவும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்
21 Oct 2025 5:42 PM IST
காலையில் உயர்ந்து, மாலையில் குறைந்த தங்கம் விலை... நிலவரம் என்ன...?
ஒரு கிராம் தங்கம் ரூ. 12 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
21 Oct 2025 4:39 PM IST
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
21 Oct 2025 3:36 PM IST
வடகிழக்கு பருவமழை: பொதுமக்களுக்கு உதவுங்கள் - அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
21 Oct 2025 2:12 PM IST
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படப்பிடிப்பு நிறைவு
அடுத்தாண்டு ஜனவரி 14-ந்தேதி 'பராசக்தி' திரைப்படம் வெளியாக உள்ளது.
20 Oct 2025 9:08 PM IST
28 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2025 7:37 PM IST
வடகிழக்கு பருவமழை: துரைப்பாக்கத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
20 Oct 2025 5:40 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2025 4:50 PM IST









