சென்னை

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

சேலம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2025 4:44 PM IST
மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மீனவர்கள் கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
9 Oct 2025 4:12 PM IST
மாலையில் மீண்டும் உயர்வு... புதிய உச்சத்தில் தங்கம் விலை - நிலவரம் என்ன..?

மாலையில் மீண்டும் உயர்வு... புதிய உச்சத்தில் தங்கம் விலை - நிலவரம் என்ன..?

கடந்த 10 மாதங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.31 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்திருக்கிறது.
9 Oct 2025 3:51 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை

சென்னையில் நாளை மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
9 Oct 2025 3:02 PM IST
2 நாட்களில் 47 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை: செல்வப்பெருந்தகை கண்டனம்

2 நாட்களில் 47 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை: செல்வப்பெருந்தகை கண்டனம்

இந்திய கடற்பரப்பில் ஓயாமல் அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படையின் அராஜக செயலுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
9 Oct 2025 2:36 PM IST
புரோ கபடி லீக்: புனேரி பால்டன் 10-வது வெற்றி

புரோ கபடி லீக்: புனேரி பால்டன் 10-வது வெற்றி

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் புனேரி பால்டன் - யு மும்பா அணிகள் மோதின.
9 Oct 2025 2:59 AM IST
5 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

5 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2025 2:18 AM IST
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

காதலர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
9 Oct 2025 2:04 AM IST
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2025 1:13 AM IST
சென்னை சென்டிரல் - திருப்பதி இடையிலான முன்பதிவில்லாத பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்டிரல் - திருப்பதி இடையிலான முன்பதிவில்லாத பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

திருப்பதியில் இருந்து சென்னை சென்டிரல் வரும் ரெயில், திருப்பதிக்கு பதிலாக திருச்சானூரில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2025 12:20 AM IST
வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 855 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 855 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
8 Oct 2025 11:49 PM IST
23 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

23 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Oct 2025 11:11 PM IST