சென்னை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.
10 Oct 2025 4:58 PM IST
காலையில் குறைந்து, மாலையில் அதிகரித்த தங்கம் விலை... நிலவரம் என்ன..?
தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.1,320 குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்துள்ளது.
10 Oct 2025 3:31 PM IST
சென்னை: ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
10 Oct 2025 1:19 PM IST
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்: நிரந்தர தீர்வுகாண எஸ்டிபிஐ வலியுறுத்தல்
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
10 Oct 2025 10:37 AM IST
சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
10 Oct 2025 8:07 AM IST
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை நாளை திறந்து வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
10 Oct 2025 7:25 AM IST
புரோ கபடி லீக்: தபாங் டெல்லி அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதின.
9 Oct 2025 9:29 PM IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
9 Oct 2025 9:16 PM IST
பள்ளிகளை முடக்கும் அரசு டாஸ்மாக் கடைகளுக்கு ஒரு மணி நேரம் கூட விடுமுறை கொடுப்பதில்லையே ஏன்? - நயினார் நாகேந்திரன்
திமுக தலைவர்களின் ஆணவம் அழிவிற்கான அறிகுறி என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
9 Oct 2025 7:14 PM IST
சென்னையில் நாளை மறுநாள் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்
சென்னையில் 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நாளை மறுநாள் நடைபெறும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.
9 Oct 2025 6:35 PM IST
தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
9 Oct 2025 5:34 PM IST
அரசுப் பள்ளிகளில் முகாம் நடத்துவதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் - அண்ணாமலை
மாணவர்களின் கல்வியை தடுத்து அரசுப் பள்ளிகளில் முகாம் நடத்துவதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
9 Oct 2025 5:31 PM IST









