சென்னை

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது
வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியுள்ளது.
11 Dec 2025 11:01 AM IST
6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2025 10:28 AM IST
சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட 15-ந்தேதி முதல் விருப்ப மனு வினியோகம்
15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2025 10:02 AM IST
சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுப்ரியா சாகுவின் பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
11 Dec 2025 9:12 AM IST
தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் அதிகாரிகளை தண்டிப்பதை தவிர வேறு வழியில்லை - ஐகோர்ட்டு எச்சரிக்கை
உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறக்கூடாது என்று ஜகோர்ட்டு கூறியுள்ளது.
11 Dec 2025 7:55 AM IST
திருவொற்றியூரில் ரவுடி வெட்டிக்கொலை.. மர்ம கும்பல் வெறிச்செயல்
கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
11 Dec 2025 6:49 AM IST
நில அளவர்கள், வரைவளர்கள் 476 பேருக்கு பணி நியமன ஆணை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்...!
20.41 லட்சம் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது
10 Dec 2025 2:34 PM IST
திமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
10 Dec 2025 2:20 PM IST
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Dec 2025 1:26 PM IST
புதுச்சேரியில் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு
ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 3-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Dec 2025 12:28 PM IST
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க வேண்டும் - இந்திய கம்யூ. கட்சி
மதவாத அமைப்பினருக்கு சாதகமாக செயல்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
10 Dec 2025 12:05 PM IST
கரூர் தவெக கூட்ட நெரிசலில் இறந்த 41 பேருக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
10 Dec 2025 11:29 AM IST









