சென்னை

கொடுங்கையூரில் 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் அகற்றம் - சென்னை மாநகராட்சி
கொடுங்கையூரில் இதுவரை 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் பயோமைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து அகற்றப்பட்டுள்ளன.
2 Oct 2025 9:12 AM IST
காந்தி ஜெயந்தி: நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
மகாத்மா காந்தியின் பாதையை தொடர்ந்து பின்பற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2 Oct 2025 8:15 AM IST
கரூர் சம்பவம்: விசாரணை நடக்கும் நிலையில் செந்தில் பாலாஜி பதட்டப்படுவது சந்தேகங்களை எழுப்புகிறது - அண்ணாமலை
பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில் செந்தில் பாலாஜி ஊடகச் சந்திப்பு நடத்தி, எல்லாம் வதந்தி என்று கூற வேண்டிய அவசியம் என்ன என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
2 Oct 2025 7:31 AM IST
திமுக ஆட்சியில் சைபர் குற்றங்கள் 283 சதவீதம் அதிகரிப்பு - நயினார் நாகேந்திரன் கண்டனம்
திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 39 சதவீதம் அதிகரித்துள்ளன என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
1 Oct 2025 9:18 PM IST
எண்ணூரில் வட மாநில தொழிலாளர்கள் சாவு: பணியிட பாதுகாப்பில் சமரசம் கூடாது- இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
எண்ணூர் தொழிலாளர் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண நிதியை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
1 Oct 2025 7:29 PM IST
மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு
அடுத்த ஆண்டு குடியரசு தினத்தன்று இந்த விருது முதல்-அமைச்சரால் வழங்கப்படும்.
1 Oct 2025 6:06 PM IST
5 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது - அண்ணாமலை
பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
1 Oct 2025 5:19 PM IST
மீண்டும் புதிய உச்சம்... இன்று ஒரே நாளில் தங்கம் விலை 2-வது முறையாக உயர்வு
தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.240 அதிகரித்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.
1 Oct 2025 4:58 PM IST
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் வெட்டிக்கொலை
இளம்பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் அதற்கு இடையூறாக இருந்த கணவனை தொழிலாளி வெட்டிக்கொலை செய்துள்ளார்.
1 Oct 2025 3:57 PM IST
காவலர்களே அப்பாவி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம் - சீமான்
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
1 Oct 2025 3:04 PM IST
கரூர் சம்பவம்: ஒரு நபர் ஆணையம் குறித்து கருத்து தெரிவித்த செயற்குழு உறுப்பினருக்கு காங்கிரஸ் நோட்டீஸ்
கரூர் நிகழ்வு குறித்து காங்கிரஸ் கட்சியினர் எவரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க வேண்டாமென செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
1 Oct 2025 2:44 PM IST
மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
1 Oct 2025 10:31 AM IST









