கோயம்புத்தூர்

வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் ஈஷாவின் முன்னெடுப்பு - பழங்குடியினர் விவகாரத்துறை மந்திரி பாராட்டு
ஈஷாவிற்கு அருகிலுள்ள பழங்குடி கிராமத்திற்கு மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை மந்திரி ஜூவல் ஓரம் சென்று கிராம மக்களுடன் உரையாடினார்.
5 July 2025 2:10 PM IST
தி.மு.க. ஆட்சியில் போலீசாரின் அராஜகம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது - வானதி சீனிவாசன்
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, காவல்துறையின் கொடூரப் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
29 Jun 2025 9:54 PM IST
ஆதியோகி, தியானலிங்கத்தை ஜூலை 1-ஆம் தேதி தரிசனம் செய்ய அனுமதி இல்லை
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
29 Jun 2025 11:14 AM IST
வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை - தேர்தல் ஆணையம் விளக்கம்
வால்பாறை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி நேற்று முன்தினம் மரணமடைந்தார்.
23 Jun 2025 3:40 PM IST
தி.மு.க. கூட்டணி உடையும் என அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் பகல் கனவு காண்கிறது - செல்வப்பெருந்தகை
தமிழகத்தில் முருகன் மாநாடு நடத்த வேண்டியதற்கான அவசியம் என்ன என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
22 Jun 2025 9:15 PM IST
தினத்தந்தி, டிடி நெக்ஸ்ட் இணைந்து நடத்திய யோகா தின சிறப்பு நிகழ்ச்சி: பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
10 வயது மற்றும் அதற்குமேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று யோகாசனங்களை செய்து அசத்தினார்கள்.
21 Jun 2025 10:28 AM IST
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர மூளைச்சலவை... கைதான 4 பேரிடம் என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
கைதான 4 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு தீவிர விசாரணை நடத்தினர்.
20 Jun 2025 5:40 AM IST
கவியருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
பொள்ளாச்சி அருகே ஆழியார் வனப்பகுதியில் கவியருவி (குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது
17 Jun 2025 12:12 PM IST
கோவையில் கத்திமுனையில் 1.25 கிலோ தங்ககட்டிகள் கொள்ளை.. கேரளா விரைந்த தனிப்படை
கோவையில் நகை வியாபாரி சென்ற காரை லாரியை கொண்டு வழிமறித்து தங்கக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டது.
15 Jun 2025 10:07 AM IST
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு
திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன்
9 Jun 2025 9:34 AM IST
மத மோதலை ஏற்படுத்த சதி செய்கிறாரா அமைச்சர் மனோ தங்கராஜ்? - வானதி சீனிவாசன் கண்டனம்
பிரதமர் மோடி மீது வெறுப்பை கக்கிய அமைச்சர் மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
8 Jun 2025 5:49 PM IST
கோவை புலியகுளம் அந்தோணியார் ஆலய தேர்பவனி திருவிழா கொடியேற்றம்
விழாவின் முக்கிய நிகழ்வான ஆலய தேர்பவனி 15-ந் தேதி நடக்கிறது.
8 Jun 2025 3:35 PM IST









