கோயம்புத்தூர்

சூலூர் அருகே வடமாநில நபர் கல்லால் அடித்து கொலை
கோவையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வடமாநில நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
7 Jun 2025 4:26 PM IST
கடந்த நிதியாண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை
நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
5 Jun 2025 9:57 PM IST
தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் செய்வதை ராகுல் காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும் - வானதி சீனிவாசன்
பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களில்தான் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
5 Jun 2025 7:00 PM IST
கோவையில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை: காதல் விவகாரத்தில் இளைஞர் வெறிச்செயல்
பட்டப்பகலில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 Jun 2025 4:46 PM IST
அ.தி.மு.க. யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி
தே.மு.தி.க.வுக்கும் எங்களுக்கும் சுமூகமான உறவு நீடிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
1 Jun 2025 3:50 PM IST
கவர்னருக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்; சி.பி.ராதாகிருஷ்ணன்
மத்தியில் இருப்பது ஒன்றியம் என்றால் மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா? என்று கேள்வி எழுப்பினார்
1 Jun 2025 11:30 AM IST
கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழப்பு
கோவையில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
31 May 2025 2:10 PM IST
கோவையில் பெய்துவரும் கனமழையில் 5 வீடுகள் சேதம்; அமைச்சர் முத்துசாமி
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.
25 May 2025 2:25 PM IST
கோவையில் குடிநீர் குழாயில் உடைப்பு; நடுரோட்டில் பீறிட்டு வெளியேறும் தண்ணீர்
பவானி ஆற்றில் இருந்து குழாய் மூலம் திருப்பூருக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
23 May 2025 5:59 PM IST
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகின்றன: ஹார்வர்டு பல்கலை. ஆய்வில் கண்டுபிடிப்பு
மூளையை வயதாவதில் இருந்து பாதுகாக்கவும், அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் தியானம் உதவலாம் என ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.
21 May 2025 3:07 PM IST
கோவையில் சிகிச்சை பெற்று வந்த யானை உயிரிழப்பு
கோவை மருதமலை அடிவாரத்தில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த யானை உயிரிழந்தது.
20 May 2025 4:59 PM IST
கோவையில் அதிர்ச்சி சம்பவம்.. மாணவரை கொன்றுவிட்டு பிணத்துடன் தூங்கிய கொலையாளிகள்
மாணவரை கொன்றுவிட்டு போதையில் பிணத்துடன் கொலையாளிகள் தூங்கியது விசாரணையில் தெரியவந்தது.
16 May 2025 5:14 AM IST









