கோயம்புத்தூர்

கோவை: போக்சோ வழக்கில் தேடப்பட்டு வரும் மதபோதகருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
9 April 2025 9:08 PM IST
கோவை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - மதபோதகர் மீது வழக்குப்பதிவு
தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜான் ஜெபராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
7 April 2025 7:47 PM IST
தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
கோவை வடவள்ளியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 April 2025 6:09 AM IST
கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வாழ்க்கையில் விரக்தி... வாலிபர் எடுத்த விபரீத முடிவு
திருமணமான பெண்ணுடன் கோபிக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.
4 April 2025 7:44 PM IST
மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
மருதமலை அடிவார பகுதியில் ஆங்காங்கே பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, அதில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
4 April 2025 3:39 PM IST
நாளை மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள்
மருதமலை கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காணும் வகையில் பெரிய எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
3 April 2025 11:53 AM IST
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளி வேல் திருட்டு: சாமியார் வேடத்தில் மர்ம ஆசாமி கைவரிசை
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள பலத்த பாதுகாப்பையும் மீறி, பட்டப்பகலில் சாமியார் வேடத்தில் வந்து வெள்ளி வேலை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
3 April 2025 11:21 AM IST
கோவை: மூதாட்டியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை- நீதிபதி தீர்ப்பு
கோவையில் மூதாட்டியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.1500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
29 March 2025 3:42 PM IST
கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை - கோர்ட்டு அதிரடி
திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், கல்லூரி மாணவியை கற்பழித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
29 March 2025 8:54 AM IST
தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு
தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
26 March 2025 9:27 AM IST
கோவை தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர் மீது தாக்குதல் - 6 மாணவர்கள் கைது
முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டிருந்தது.
24 March 2025 8:37 PM IST
அதிர்ச்சி சம்பவம்: தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர் மீது கடுமையான தாக்குதல் - 13 பேர் சஸ்பெண்ட்
கோவை தனியார் கல்லூரியில் சீனியரை, ஜூனியர் மாணவர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
23 March 2025 1:28 PM IST









