கோயம்புத்தூர்

கோவை-பாலக்காடு சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு
ரெயில்வே பாலம் கட்டுமான பணி நடைபெறுவதை ஒட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
14 March 2025 7:22 AM IST
காட்டெருமை முட்டியதில் காயமடைந்த வனக்காப்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
காட்டெருமை முட்டியதில் காயமடைந்த வனக்காப்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
13 March 2025 7:22 AM IST
பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது
பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 March 2025 2:59 PM IST
தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்
முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ. 1,00,000 வழங்கப்பட்டது.
10 March 2025 3:20 AM IST
கோவை: தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்
தமிழ்த் தெம்பு திருவிழாவில் தினமும் மாலை வேளைகளில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
9 March 2025 6:59 PM IST
அ.தி.மு.க.வை குறிப்பிடவில்லை - அண்ணாமலை விளக்கம்
பா.ஜ.க.வை திட்டுவதையே சிலர் நோக்கமாக கொண்டு இருக்கிறார்கள் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
8 March 2025 7:58 PM IST
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தவம் கிடக்கிறார்கள் - அண்ணாமலை பேட்டி
பா.ஜ.க. இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
7 March 2025 5:09 PM IST
கோவையில் கோலாகலமாக நடைபெற்ற கோனியம்மன் கோவில் தேரோட்டம்
தேரோட்டத்தை முன்னிட்டு கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
6 March 2025 10:59 AM IST
ஈஷாவில் களைகட்டும் தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா: 7-ம் தேதி முதல் நாட்டு மாட்டு சந்தை
கலைகளையும், கலைஞர்களையும் வளர்த்து ஊக்குவிக்கும் விதமாக 11 நாட்களும் மாலை நேரங்களில் தமிழ் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
4 March 2025 4:14 PM IST
சிறுமுகை, மேட்டுப்பாளையத்தில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
சிறுமுகை, மேட்டுப்பாளையத்தில் விலங்குகளின் தாகம் தணிக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2 March 2025 2:55 PM IST
பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்திய கும்பல் கைது
கஞ்சா, மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
2 March 2025 12:07 PM IST
ஈஷா மகா சிவராத்திரி விழா.. ஈசனை கொண்டாட தயாராகும் பக்தர்கள்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளனர்.
26 Feb 2025 11:44 AM IST









