கோயம்புத்தூர்

ரோட்டில் தோழியுடன் நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது
ரோட்டில் தோழியுடன் நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
25 Feb 2025 2:05 PM IST
கோவை: வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது
கோவையில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா செடி வளர்த்து கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
24 Feb 2025 4:51 AM IST
பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்ட விவகாரம்: 5 பேர் மீது வழக்குப்பதிவு
ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்ட விவகாரத்தில் திமுகவை சேர்ந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
23 Feb 2025 12:45 PM IST
கோவை: என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை
கோவையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
23 Feb 2025 5:09 AM IST
ஈஷாவில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா, டி.கே. சிவகுமார் பங்கேற்பு
கோவை ஈஷா யோக மையத்தில் மகாசிவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
22 Feb 2025 12:32 PM IST
ஈஷாவில் மகா சிவராத்திரி விழா: நள்ளிரவில் மஹாமந்திர தீட்சை வழங்குகிறார் சத்குரு
மகா சிவராத்திரி விழாவின் முன்னோட்டமாக புகழ்பெற்ற கலைஞர்களின் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளின் திருவிழா நடைபெற உள்ளது.
19 Feb 2025 5:52 PM IST
பாதாள சாக்கடை பணியின்போது மண்ணில் புதைந்து தொழிலாளி உயிரிழப்பு
பாதாள சாக்கடை பணியின்போது மண்ணில் புதைந்து தொழிலாளி உயிரிழந்தார்.
18 Feb 2025 9:35 AM IST
கோவையில் பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி
கோவையில் பாரம்பரிய கலைகளுடன் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி களைகட்டியது.
16 Feb 2025 7:52 PM IST
நான்தான் இந்த நாட்டுக்கு பாதுகாப்பு - சீமான்
என் சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை என சீமான் கூறினார்.
15 Feb 2025 4:18 PM IST
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
பொள்ளாச்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.
27 Oct 2023 2:30 AM IST
பொள்ளாச்சியில் ஆட்டு சந்தை
பொள்ளாச்சியில் ஆட்டு சந்தை நடைபெற்றது. இங்கு வரத்து குறைந்தும், விலை உயரவில்லை.
27 Oct 2023 2:30 AM IST










