கோயம்புத்தூர்

பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
20 April 2022 11:09 PM IST
குவி ஆடிகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை
பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் குவி ஆடி கண்ணாடிகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
20 April 2022 11:09 PM IST
பெண் தொழிலாளிக்கு எலி காய்ச்சல்
வால்பாறையில் பெண் தொழிலாளிக்கு எலி காய்ச்சல் ஏற்பட்டது. இதையொட்டி குடியிருப்பு பகுதியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
20 April 2022 11:08 PM IST
கட்டிடத்தில் வளர்ந்த மரம்
பொள்ளாச்சி மார்க்கெட் கட்டிடத்தில் மரம் வளர்ந்து உள்ளது.விபத்து ஏற்படும்முன் அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
20 April 2022 11:08 PM IST
பிரதமர் மோடி உருவப்படம் வைக்கப்பட்டது
பிரதமர் மோடி உருவப்படம் வைக்கப்பட்டது
20 April 2022 11:07 PM IST
தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
20 April 2022 9:47 PM IST
கோவை: மணமக்கள் சென்ற கார் தனியார் பஸ்சில் மோதி விபத்து...!
கோவை அருகே மணமக்கள் சென்ற கார் தனியார் பஸ்சில் மோதி விபத்துக்கு உள்ளாது.
20 April 2022 7:45 PM IST














