தர்மபுரி

ஏரியூர் அருகே மாமியாருடன் தகராறு; இளம்பெண் மாயம்
ஏரியூர்ஏரியூர் அருகே மேல்காடு கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி தவமணி (வயது 32). தவமணிக்கும், அவருடைய மாமியாருக்கும் அடிக்கடி...
17 Jun 2023 12:30 AM IST
பஸ்- கார் மோதல்; முதியவர் பலி
நல்லம்பள்ளி அருகே பஸ்- கார் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் பலியானார்.
17 Jun 2023 12:15 AM IST
கம்பைநல்லூர் பேரூராட்சியில் ரூ.70 லட்சம் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை
மொரப்பூர்கம்பைநல்லூர் பேரூராட்சி 1-வது வார்டு தங்கவேல் நகர், சாம்பல் கொல்லை ஆகிய பகுதிகளில் ரூ.70 லட்சத்தில் ேவர் பிளாக் சாலை, கழிவுநீர் கால்வாய்...
17 Jun 2023 12:15 AM IST
ஏலகிரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா
நல்லம்பள்ளிநல்லம்பள்ளி அருகே ஏலகிரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா பக்தர்களுக்கு கங்கணம் கட்டி, அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியுடன்...
17 Jun 2023 12:15 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் 100.7 டிகிரி வெயில் பதிவு
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வெயில் தாக்கம் அதிகரித்து உள்ளது. பல நாட்கள் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. அக்னி...
17 Jun 2023 12:15 AM IST
தர்மபுரியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரி போக்குவரத்து போலீசார் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன ஊர்வலம் தர்மபுரியில் நடந்தது. 4 ரோடு அருகில் இருந்து தொடங்கிய இந்த...
17 Jun 2023 12:15 AM IST
தர்மபுரி ஏல அங்காடியில்பட்டுக்கூடுகள் விலை குறைந்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை...
17 Jun 2023 12:15 AM IST
பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
அரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்திய 5 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
17 Jun 2023 12:15 AM IST
காரிமங்கலம் அருகே சொகுசு காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
காரிமங்கலம்காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டியில் சொகுசு கார் ஒன்று முன்பக்க டயர் வெடித்து நடுவழியில் நின்றது. அந்த வழியாக வந்த போலீசார், காரை சோதனையிட்ட...
17 Jun 2023 12:15 AM IST
3 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன; பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்
பாப்பிரெட்டிப்பட்டியில் 3 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
17 Jun 2023 12:15 AM IST
மூட்டை, மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல்
காரிமங்கலம் அருகே மூட்டை, மூட்டையாக குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூரூவில் இருந்து கடத்தி வரப்பட்டது அம்பலமாகி உள்ளது.
17 Jun 2023 12:15 AM IST
நாளை மறுநாளும், 20-ந் தேதியும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
மொரப்பூர்கடத்தூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ஆர்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-மொரப்பூர் துணைமின் நிலையத்தில்...
17 Jun 2023 12:15 AM IST









