தர்மபுரி

சட்டப்படி உரிமையில்லாத நிலையில்கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை ஏற்க முடியாதுதர்மபுரியில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தர்மபுரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்...
11 July 2023 12:30 AM IST
தர்மபுரியில் அறநிலையத்துறை சார்பில் வள்ளலார்-200 முப்பெரும் விழாகலெக்டர் சாந்தி பங்கேற்பு
தர்மபுரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் 200 முப்பெரும் விழா தர்மபுரி குமாரசாமிப்பேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ...
11 July 2023 12:30 AM IST
அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் வளாகத்தில்கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 ஆயிரம் திருட்டு
நல்லம்பள்ளி:அதியமான்கோட்டையில் உள்ள தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் நேற்று தேய்ப்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது. கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக...
11 July 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கியது. 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்த வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக...
11 July 2023 12:30 AM IST
காரிமங்கலம் அருகேதொழிலாளி வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது
காரிமங்கலம்:காரிமங்கலம் அடுத்த பேகாரஅள்ளி ஊராட்சி சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள் (வயது 31). தொழிலாளி. இவருடைய வீட்டில் புகுந்த மர்ம நபர்கள்...
11 July 2023 12:30 AM IST
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாஅமைச்சர் மா.சுப்பிரமணியன் 101 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 101 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பட்டம் வழங்கினார்.பட்டமளிப்பு...
10 July 2023 12:30 AM IST
பேரூராட்சி ஊழியர்கள் சங்க கூட்டம்
தர்மபுரி மாவட்ட பேரூராட்சி ஊழியர்கள் சங்க ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் காவேரி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர்...
10 July 2023 12:30 AM IST
தொம்பரகாம்பட்டியில்வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே தொம்பரகாம்பட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக...
10 July 2023 12:30 AM IST
அரூரில்தொழில் முனைவோர் விழிப்புணர்வு கூட்டம்
தர்மபுரி மாவட்ட தொழில் மையம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்...
10 July 2023 12:30 AM IST
மாம்பட்டி, தீர்த்தமலை பகுதிகளில்நாளை மின்சாரம் நிறுத்தம்
தர்மபுரி மாவட்டம் மாம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மாம்பட்டி,...
10 July 2023 12:30 AM IST
தர்மபுரியில்ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறுவள மைய அளவில் 54 அரசு...
10 July 2023 12:30 AM IST
காரிமங்கலம் அருகேதொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு போனது.கூலித்தொழிலாளிதர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சவுளூர் கிராமத்தை...
10 July 2023 12:30 AM IST









