தர்மபுரி

இருமத்தூரில்சாலை மறியலில் ஈடுபட்ட 36 பேர் மீது வழக்கு
மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே இருமத்தூர் ஊராட்சி டொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மயான பிரச்சினை குறித்து இருமத்தூரில்...
10 July 2023 12:30 AM IST
மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் வரை காலஅவகாசம் நீட்டிப்புஅமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (புதன்கிழமை) வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன்...
10 July 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி அருகேபெண்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் கடை இடமாற்றம்
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் அரசு பள்ளிக்கூடம் உள்ளன. இங்கு டாஸ்மாக் கடை ஒன்று...
10 July 2023 12:30 AM IST
தர்மபுரியில்காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைக்க அளிக்கப்பட்ட மனுவை நிராகரித்ததை கண்டித்து தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்...
9 July 2023 12:30 AM IST
பாப்பிரெட்டிப்பட்டி அருகேகோவிலில் ஒலிபெருக்கி உபகரணம் திருடிய வாலிபர் கைது
தர்மபுரி மாவட்டம் வெங்கடசமுத்திரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜாஜி. விவசாயி. இவர் வீட்டின் அருகே விநாயகர் கோவிலை கட்டி அதில் வழிபாடு நடத்தி...
9 July 2023 12:30 AM IST
பட்டா நில கட்டிடங்கள் அகற்றப்படுவதை நிறுத்தகோரிமானியதஅள்ளி ஊராட்சி அலுவலகத்தில் கடை உரிமையாளர்கள் தர்ணா
நல்லம்பள்ளி:நல்லம்பள்ளி அருகே மானியதஅள்ளி ஊராட்சி ஜருகு கிராமத்தில் 4 ரோடு சந்திப்பு சாலை, ஜருகு சந்தைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் பல்வேறு வணிக...
9 July 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டத்தில்மக்கள் நீதிமன்றத்தில் 873 வழக்குகளுக்கு சமரச தீர்வு
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 873 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.சிறப்பு மக்கள் நீதிமன்றம்மாவட்ட அளவில்...
9 July 2023 12:30 AM IST
பாலக்கோடு அருகே கோவில் திருவிழாவில்ஆபாச நடனத்துக்கு ஏற்பாடு செய்த 3 பேர் மீது வழக்கு
பாலக்கோடு:பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தில் கடந்த 5-ந் தேதி செல்லியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையடுத்து அன்று மாலை நடைபெற்ற ஆடல் பாடல்...
9 July 2023 12:30 AM IST
வரத்து அதிகரிப்பால்பீன்ஸ் விலை கிலோவிற்கு ரூ.10 குறைந்தது
தர்மபுரியில் வரத்து அதிகரிப்பு காரணமாக பீன்ஸ் விலை நேற்று கிலோவிற்கு ரூ.10 குறைந்தது. உழவர் சந்தையில் 1 கிலோ ரூ.75-க்கு...
9 July 2023 12:30 AM IST
தர்மபுரியில்தின்பண்ட விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு
தர்மபுரி நகரில் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பேக்கரிகள் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை கடைகளில் தர்மபுரி வட்டார உணவு பாதுகாப்பு...
9 July 2023 12:30 AM IST
உழவு பணிக்கு வழங்கப்படும்வாடகை டிராக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
வேளாண்மை துறை சார்பில் உழவு பணிக்கு வாடகைக்கு விடப்படும் டிராக்டர்களின் எண்ணிக்கையை தேவைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும் என்று கோட்ட அளவிலான குறை...
9 July 2023 12:30 AM IST
ஏரியூர் அருகேமின்னல் தாக்கியதில்2 வீடுகள் தீயில் எரிந்து சேதம்
ஏரியூர்:ஏரியூர் ஒன்றியம் பெரும்பாலை கெண்டயனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட வெள்ளமண் காட்டில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது மின்னல்...
9 July 2023 12:30 AM IST









