கள்ளக்குறிச்சி

தண்ணீர் இன்றி காய்ந்து வரும் மக்காச்சோள பயிர்கள்
லக்கிநாயக்கன்பட்டி பகுதியில் தண்ணீர் இன்றி காய்ந்து வரும் மக்காச்சோள பயிர்கள் விவசாயிகள் கவலை
11 Jun 2023 12:15 AM IST
நர்சு வீட்டில் புகுந்து ரூ.6½ லட்சம் நகை, பணம் கொள்ளை
உளுந்தூர்பேட்டையில் நர்சு வீட்டில் புகுந்து ரூ.6½ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
11 Jun 2023 12:15 AM IST
குற்ற சம்பவங்களை தடுக்க 4 கண்காணிப்பு கேமராக்கள்
புது உச்சிமேடு கிராமத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க 4 கண்காணிப்பு கேமராக்கள் துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
10 Jun 2023 12:15 AM IST
பஸ், சரக்குவாகனம் அடுத்தடுத்து மோதியதால் மினி லாரி கவிழ்ந்தது
உளுந்தூர்பேட்டை அருகே பஸ், சரக்குவாகனம் அடுத்தடுத்து மோதியதால் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்
10 Jun 2023 12:15 AM IST
திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல்
கள்ளக்குறிச்சி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
10 Jun 2023 12:15 AM IST
அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவர் சோ்க்கை நடைபெறுவதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்
10 Jun 2023 12:15 AM IST
கேபிள் டி.வி. ஆபரேட்டர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு
சங்கராபுரம் அருகே துணிகரம் கேபிள் டி.வி. ஆபரேட்டர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை, பணம் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை
10 Jun 2023 12:15 AM IST
தனியார் கம்பெனி ஊழியர் திடீர் சாவு
சின்னசேலம் அருகே தனியார் கம்பெனி ஊழியர் திடீர் சாவு திருப்பூரில் இருந்து ஊருக்கு சென்ற வழியில் பரிதாபம்
10 Jun 2023 12:15 AM IST
தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
உளுந்தூர்பேட்டையில் தொழில்அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துடது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
10 Jun 2023 12:15 AM IST
அதுல்ய நாதீஸ்வரர் கோவிலில் ரூ.39 ஆயிரம் காணிக்கை
அரகண்டநல்லூர் அதுல்ய நாதீஸ்வரர் கோவிலில் ரூ.39 ஆயிரம் காணிக்கை
10 Jun 2023 12:15 AM IST
ரூ.1½ கோடியில் மகாமண்டபம் கட்டும் பணிக்கான பூமி பூஜை
உளுந்தூர்பேட்டையில் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சாமி கோவில் வளாகத்தில் ரூ.1½ கோடியில் மகாமண்டபம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது
10 Jun 2023 12:15 AM IST










