கள்ளக்குறிச்சி

அம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கானங்காடு அம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
10 Jun 2023 12:15 AM IST
தீக்குளித்து பெண் தற்கொலை
சங்கராபுரம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை போலீசார் தீவிர விசாரணை
10 Jun 2023 12:15 AM IST
ரேஷன் கார்டு திருத்தும் முகாம்
திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்தில் ரேஷன் கார்டு திருத்தும் முகாம்
10 Jun 2023 12:15 AM IST
அடுத்தடுத்து 3 பஸ்களின் கண்ணாடி உடைப்பு
உளுந்தூர் பேட்டை அருகே அடுத்தடுத்து 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. காப்புக்காட்டில் பதுங்கி இருந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
10 Jun 2023 12:00 AM IST
தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது
9 Jun 2023 11:06 PM IST
மருந்தகத்தில் ஊசி போட்ட பெண் திடீர் சாவு
சின்னசேலம் அருகே மருந்தகத்தில் ஊசி போட்ட பெண் திடீரென பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Jun 2023 12:51 AM IST
பெரியநாயகி அம்மன் கோவில் உண்டியல் திறப்பு
சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.
9 Jun 2023 12:50 AM IST
தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.17 லட்சம் மோசடி
சங்கராபுரம் தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.17 லட்சம் மோசடி செய்த 3 அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர்.
9 Jun 2023 12:43 AM IST
தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
தனித்தனி சம்பவத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
9 Jun 2023 12:38 AM IST
கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பலி
மூங்கில்துறைப்பட்டு அருகே கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
9 Jun 2023 12:20 AM IST
சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வெள்ளிமலையில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
9 Jun 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
9 Jun 2023 12:15 AM IST









