கள்ளக்குறிச்சி



மணல் கடத்தல்; மாட்டுவண்டி பறிமுதல்

மணல் கடத்தல்; மாட்டுவண்டி பறிமுதல்

மணல் கடத்தல் தொடர்பாக மாட்டுவண்டி பறிமுதல் செய்யப்பட்டது.
1 Jun 2023 12:15 AM IST
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி வருவாய் ஆய்வாளர் மீதான தாக்குதலை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
31 May 2023 12:15 AM IST
உணவுப் பொருட்களில் பெருகிவரும் கலப்படம்

உணவுப் பொருட்களில் பெருகிவரும் கலப்படம்

உணவுப் பொருட்களில் பெருகிவரும் கலப்படத்தால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
31 May 2023 12:15 AM IST
தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்

தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்

சங்கராபுரம் அருகே தூக்கில் வாலிபர் பிணமாக தொங்கினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 May 2023 12:15 AM IST
அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

கள்ளக்குறிச்சியில் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது.
31 May 2023 12:15 AM IST
மடப்பட்டு ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

மடப்பட்டு ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

பணிகளை முறையாக செய்யாத மடப்பட்டு ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
31 May 2023 12:15 AM IST
விவசாயி வீட்டில் பணம் திருட்டு

விவசாயி வீட்டில் பணம் திருட்டு

தியாகதுருகம் அருகே விவசாயி வீட்டில் பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
31 May 2023 12:15 AM IST
தி.மு.க.தெருமுனை பிரசார கூட்டம்

தி.மு.க.தெருமுனை பிரசார கூட்டம்

முகையூர் வடக்கு ஒன்றியத்தில் தி.மு.க.தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
31 May 2023 12:15 AM IST
அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

தியாகதுருகத்தில் அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
31 May 2023 12:15 AM IST
நூலகத்தில் முப்பெரும் விழா

நூலகத்தில் முப்பெரும் விழா

திருக்கோவிலூர் நூலகத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.
31 May 2023 12:15 AM IST
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

சங்கராபுரம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
31 May 2023 12:15 AM IST
சி.ஐ.டி.யு.வினர் பிரசார கூட்டம்

சி.ஐ.டி.யு.வினர் பிரசார கூட்டம்

உளுந்தூர்பேட்டையில் சி.ஐ.டி.யு.வினர் பிரசார கூட்டம் நடந்தது.
31 May 2023 12:15 AM IST