கள்ளக்குறிச்சி

கூரை வீட்டுக்கு தீ வைப்பு
கள்ளக்குறிச்சியில் கூரை வீட்டுக்கு தீ வைத்ததாக மகன் மீது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
30 May 2023 12:15 AM IST
போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
திருப்பாலபந்தல் போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
30 May 2023 12:15 AM IST
விஷம் குடித்து கர்ப்பிணி தற்கொலை
திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 May 2023 12:15 AM IST
கோவில்களுக்கு கிராம மக்கள் தானமாக வழங்கிய நிலங்களை கையகப்படுத்த கூடாது
கோவில்களுக்கு கிராம மக்கள் தானமாக வழங்கிய நிலங்களை கையகப்படுத்த கூடாது என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
30 May 2023 12:15 AM IST
மக்கள் குறைக்கேட்பு கூட்டத்தில் 386 மனுக்கள் பெறப்பட்டன
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைக்கேட்பு கூட்டத்தில் 386 மனுக்கள் பெறப்பட்டன.
30 May 2023 12:15 AM IST
டிரோன் மூலம் 1200 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிப்பு
கல்வராயன்மலையில் டிரோன் மூலம் 1200 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
30 May 2023 12:15 AM IST
மின் ஒயர் திருடிய வாலிபர் பிடிபட்டார்
உளுந்தூர்பேட்டை அருகே மின் ஒயர் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
30 May 2023 12:15 AM IST
அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
சங்கராபுரத்தில் அ.தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
30 May 2023 12:15 AM IST
வனத்துறை அதிகாரியின் மனைவியிடம் தங்க சங்கிலி பறிப்பு
உளுந்தூர்பேட்டையில் வனத்துறை அதிகாரியின் மனைவியிடம் தங்க சங்கிலியை பறித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
30 May 2023 12:15 AM IST
புகையிலை பொருட்கள் கடத்தல்; 3 பேர் கைது
புகையிலை பொருட்கள் கடத்தல் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 May 2023 12:15 AM IST
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
29 May 2023 12:15 AM IST










