மதுரை

பொது பயன்பாட்டுக்கு நிலம் வழங்கியதற்கான இழப்பீட்டை பெறுவது விவசாயிகளின் உரிமை-ஐகோர்ட்டு கருத்து
பொது பயன்பாட்டுக்கு நிலம் வழங்கியதற்கான இழப்பீட்டை பெறுவது விவசாயிகளின் உரிமை என கருத்து தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக 3 மாவட்ட கலெக்டர்கள் ஆஜராகவும் உத்தரவு பிறப்பித்தது.
30 Sept 2023 1:23 AM IST
மதுரை சிறையை தங்கள் ஊருக்கு இடமாற்றும் முடிவுக்கு எதிர்ப்பு
மதுரை சிறைச்சாலையை தங்கள் ஊருக்கு இடமாற்றும் முடிவுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
30 Sept 2023 1:16 AM IST
சுங்கச்சாவடி திட்ட இயக்குனர்கள் தனி அதிகாரம் படைத்தவர்கள் போல செயல்படுவதா?நீதிபதிகள் கேள்வி
சுங்கச்சாவடி திட்ட இயக்குனர்கள் தனி அதிகாரம் படைத்தவர்கள் போல செயல்படுவதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
30 Sept 2023 1:09 AM IST
சுற்றுலாத்தலம் போல காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலை பயன்படுத்துவதா? திருவிழாவுக்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
சுற்றுலாத்தலம் போல காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலை பயன்படுத்துவதற்கு அதிருப்தி தெரிவித்த மதுரை ஐகோர்ட்டு, ஆடி அமாவாசை திருவிழாவுக்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது
30 Sept 2023 12:57 AM IST
விதவை பெண்ணுக்கு உடனடியாக நிரந்தர பணி வழங்கிய போக்குவரத்து கழக அதிகாரிகள்
கடும் நடவடிக்கை என எச்சரித்ததால் விதவை பெண்ணுக்கு உடனடியாக நிரந்தர பணிக்கான ஆணையை ஐகோர்ட்டிலேயே போக்குவரத்து கழக அதிகாரிகள் வழங்கினார்கள். அந்த பெண்ணை பழிவாங்கும் நோக்கில் வன்மம் காட்டக்கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.
30 Sept 2023 12:54 AM IST
தி.மு.க. ஆட்சியில் இளைஞர்களுக்கு வழங்கிய வேலை குறித்து வெள்ளை அறிக்கை - ஆர்.பி.உதயகுமார் பேச்சு
தி.மு.க. ஆட்சியில் இளைஞர்களுக்கு வழங்கிய வேலைவாய்ப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
29 Sept 2023 2:58 AM IST
கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருட்டு
கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருடியவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
29 Sept 2023 2:55 AM IST
மலை அடிவாரத்தில் இறந்து கிடந்த காட்டெருமை
மலை அடிவாரத்தில் காட்டெருமை இறந்து கிடந்தது.
29 Sept 2023 2:53 AM IST
கர்ப்பிணிகள் வழிபடும் வேப்ப மரம்
கர்ப்பிணிகள் வேப்ப மரத்தை வழிபட்டு வருகின்றனர்
29 Sept 2023 2:48 AM IST
கள்ளக்காதலியை சிக்க வைக்க 25 பக்க கடிதம் எழுதிவிட்டு மனைவி, மகளுக்கு நிலவேம்பு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற முன்னாள் ராணுவ வீரர்- 3 பேர் உடல்கள் மீட்பு சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம்
பிரிந்து சென்றதால் கள்ளக்காதலியை போலீசில் சிக்க வைப்பதற்காக நிலவேம்பு கசாயத்தில் விஷம் கலந்து மனைவி, மகளை கொன்றுவிட்டு, தானும் குடித்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
29 Sept 2023 2:08 AM IST
திருப்பரங்குன்றம் கோவிலில் 'கியூ.ஆர். கோடு' மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வசதி
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையை டிஜிட்டல் பரிவர்த்தனையாக ‘கியூ.ஆர். கோடு’ மூலம் செலுத்தும் வசதி தொடங்கப்பட்டு உள்ளது.
29 Sept 2023 1:59 AM IST
நாளை மின்சாரம் நிறுத்தம்
பந்தயதிடல் மைதானம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
29 Sept 2023 1:57 AM IST









