மதுரை

மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம்
மதுரை ஐகோர்ட்டில் வருகிற 3-ந்தேதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
30 Sept 2023 1:30 AM IST
'காவிரி உரிமையை சரியாக கையாள தெரியவில்லை'- தமிழக அரசு மீது ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
காவிரி உரிமையை சரியாக கையாள தெரியவில்லை என்று தமிழக அரசு மீது ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.
30 Sept 2023 1:30 AM IST
திருப்பரங்குன்றத்தில் டயர் வெடித்ததால் நடுவழியில் நின்ற அரசு பஸ்; பயணிகள் அவதி
திருப்பரங்குன்றத்தில் முன்பக்க டயர் திடீரென்று வெடித்ததால் நடுவழியில் அரசு பஸ் நின்றது. இதனால் அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அவதி அடைந்தனர்.
30 Sept 2023 1:30 AM IST
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் சார் பதிவாளர்கள் மீது நடவடிக்கை- அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் சார்பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
30 Sept 2023 1:30 AM IST
மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீசியன் பலி
மின்சாரம் தாக்கியதில் எலக்ட்ரீசியன் பலியாகினார்.
30 Sept 2023 1:30 AM IST
மத்திய அரசு ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
மத்திய அரசு ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை திருடப்பட்டது.
30 Sept 2023 1:30 AM IST
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
30 Sept 2023 1:30 AM IST
தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
30 Sept 2023 1:30 AM IST
நைஸ்ரக கைத்தறி நெசவாளர்களுக்குகூடுதல் போனஸ்- கலெக்டரிடம் கோரிக்கை
நைஸ்ரக கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி, போனஸ் கூடுதலாக வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
30 Sept 2023 1:30 AM IST
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது
மதுரையில் வீட்டு முன்பு தேங்கிய கழிவுநீரை அகற்ற ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி உதவி பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும், களவுமாக கைது செய்தனர்.
30 Sept 2023 1:28 AM IST











