மதுரை

விஜய்யுடன் கூட்டணியா? - ஓ.பன்னீர்செல்வம் பதில்
விஜய் பிரசாரத்திற்கு அதிக கட்டுப்பாடுகள் விதிப்பது தேவையில்லாதது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
25 Sept 2025 1:58 AM IST
கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தீக்குளித்த பெண் தலையாரி உயிரிழப்பு.. என்ன காரணம்..?
இந்த சம்பவம் தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
24 Sept 2025 8:17 AM IST
மதுரை: விடுதியில் ஐ.டி.ஐ. மாணவர் மீது தாக்குதல் - பாதுகாவலர் சஸ்பெண்ட்
மாணவர் விடுதியில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதுகாவலர் பாலமுருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
23 Sept 2025 11:38 AM IST
பச்சை குத்தி இருந்ததால் நிராகரிப்பு: ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு
ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கல்லூரி மாணவர் விரும்பினார்.
23 Sept 2025 3:24 AM IST
அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதாக போஸ்டர்கள்: நயினார் நாகேந்திரன் கூறியது என்ன..?
தமிழக மக்கள் எதை நினைத்து தனக்கு வாக்களிப்பார்கள் என்று விஜய் சிந்தித்துப்பேச வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
21 Sept 2025 8:02 AM IST
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா: 23-ந்தேதி கோலாகல தொடக்கம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 23-ந்தேதி நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்குகிறது.
20 Sept 2025 6:51 AM IST
நடத்தையில் சந்தேகம்.. தூங்கிய கணவர் தலையில் கல்லை தூக்கிப்போட்ட இளம்பெண்
தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த வாலிபர், அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
19 Sept 2025 11:07 AM IST
பயணிகள் கவனத்திற்கு.. மதுரையில் இருந்து டெல்லிக்கு இன்று முதல் தினசரி விமான சேவை
மதுரையில் இருந்து டெல்லிக்கு இன்று முதல் தினசரி விமான சேவை இயக்கப்பட உள்ளது.
17 Sept 2025 8:49 AM IST
மதுரையில் பயங்கரம்.. கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை - பங்குதாரர் உள்பட 7 பேர் கைது
தொழிலதிபர் கொலையில், கூலிப்படையை ஏவி கொன்ற பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 Sept 2025 10:59 AM IST
வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் கிடந்த விவகாரம்: அரசு ஊழியர் கைது
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் கிடந்த விவகாரத்தில் தாலுகா அலுவலக ஊழியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
14 Sept 2025 11:37 AM IST
வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி
தேர் பவனியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
9 Sept 2025 11:42 AM IST
மதுரை ஆவணி மூலத்திருவிழா நிறைவு: திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் இருப்பிடம் சேர்ந்தார்
முருகப்பெருமான், தெய்வானையுடன் 5 நாட்கள் மதுரையில் தங்கியிருந்து வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
8 Sept 2025 11:41 AM IST









