மதுரை

வீடு புகுந்து நகை திருட்டு
வீடு புகுந்து நகை திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Nov 2021 1:42 AM IST
வைகையில் அடித்துச்செல்லப்பட்ட 2 மாணவர்கள்
வைகையில் அடித்துச்செல்லப்பட்ட 2 மாணவர்கள் கதி என்ன?
8 Nov 2021 12:43 AM IST
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 2 பேரின் உடல்கள் மீட்பு
பேரையூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
8 Nov 2021 12:34 AM IST
வாலிபரை அடித்து கொன்று கல்லை கட்டி பிணத்தை கிணற்றில் வீசிய கும்பல்
வாலிபரை அடித்துக்கொன்று கல்லை கட்டி பிணத்தை கிணற்றில் வீசிச்சென்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
8 Nov 2021 12:27 AM IST
முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம்
முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி நேற்று மேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். இதையொட்டி 58 கிராமங்களில் கடைகளும் அடைக்கப்பட்டன.
8 Nov 2021 12:22 AM IST
கந்தசஷ்டி திருவிழா
சோலைமலை முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் 16 வகை மலர்களால் சாமிக்கு சண்முகார்ச்சனை நடந்தது.
7 Nov 2021 11:53 PM IST
4 வயது குழந்தை மர்மச்சாவு
4 வயது குழந்தை மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
7 Nov 2021 11:34 PM IST
ஓடும் பஸ்சின் மேற்கூரையில் ஏறி கீழே குதித்த வாலிபர்
மேலூரில் ஓடும் பஸ்சின் மேற்கூைரயில் ஏறி வாலிபர் ஒருவர் கீழே குதித்தார். இதை பார்த்து பயணிகள் அலறினார்கள்.
7 Nov 2021 1:57 AM IST
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
மதுரையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
7 Nov 2021 1:43 AM IST
புதிதாக 13 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
7 Nov 2021 1:38 AM IST











